sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

பிப்., 24ல் ராஜகுளத்தில் வரதர் தெப்போற்சவம்

/

பிப்., 24ல் ராஜகுளத்தில் வரதர் தெப்போற்சவம்

பிப்., 24ல் ராஜகுளத்தில் வரதர் தெப்போற்சவம்

பிப்., 24ல் ராஜகுளத்தில் வரதர் தெப்போற்சவம்


ADDED : பிப் 21, 2024 10:15 PM

Google News

ADDED : பிப் 21, 2024 10:15 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அடுத்த, ராஜகுளம் கிராமத்தில், மாசி மாத பவுர்ணமி தினத்தன்று, வரதர் தெப்போற்சவம் நடைபெறும்.

நடப்பாண்டு, பிப்.,24ம் தேதி அன்று, அதிகாலை 4:00 மணிக்கு, காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் புறப்பட்டு, வையாவூர், கவுரியம்மன் பேட்டை, சிட்டியம்பாக்கம் ஆகிய கிராமங்களுக்கு சென்ற பின், ராஜகுளம் கிராமத்தைச் சென்றடைவார்.

அங்குள்ள உற்சவ மண்டபத்தில், பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெறும். அதை தொடர்ந்து, மாலை 6:00 மணிக்கு வரதராஜ பெருமாள் ராஜகுளம் தெப்பத்தில் எழுந்தருளி, குளத்தை மூன்று முறை வலம் வருவார்.






      Dinamalar
      Follow us