/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பிப்., 10ல் லட்சார்ச்சனை பெருவிழா துவக்கம்
/
பிப்., 10ல் லட்சார்ச்சனை பெருவிழா துவக்கம்
ADDED : ஜன 30, 2024 03:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் அடுத்த, இளையனார்வேலுார் கிராமத்தில், ஹிந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில், பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது.
இக்கோவிலில், பிப்., 10ம் தேதி முதல், பிப்., 15ம் தேதி வரையில், லட்சார்ச்சனை பெருவிழா நடைபெற உள்ளது.
இதில், 150 ரூபாய் கட்டணம் செலுத்தி, லட்சார்ச்சனை பெருவிழாவில் பங்கேற்கலாம் என, கோவில் நிர்வாகம் தெரிவித்து உள்ளது.