/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
டயர் திருட்டு வழக்கில் மேலும் ஒருவர் கைது
/
டயர் திருட்டு வழக்கில் மேலும் ஒருவர் கைது
ADDED : நவ 12, 2024 07:02 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியம், கமாளம்பூண்டி கிராமத்தில், சுப்பையா என்பவருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. இங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த, 'பொலிரோ' காரின் டோர், பேட்டரி, டிராக்டர், ஏர் கலப்பை ஆகியவை நான்கு நாட்களுக்கு முன் திருடு போனது.
இதுகுறித்து,உத்திரமேரூர் போலீசார் வழக்கு பதிந்து, கடந்த 9ம் தேதி, ஜீவா என்கிற அக்பர், 24, தென்னவன், 19, ஆகிய இருவரை கைது செய்தனர்.
மேலும், திருட்டு தொடர்பாக, காவனூர் புதுச்சேரியைச் சேர்ந்த ரகு, 23, என்பவரை நேற்று போலீசார் கைது செய்தனர்.