தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ பிளாஸ்டிக் கழிவுகள் அகற்ற உத்தரவு

பிளாஸ்டிக் கழிவுகள் அகற்ற உத்தரவு

பிளாஸ்டிக் கழிவுகள் அகற்ற உத்தரவு


UPDATED : செப் 22, 2026 11:03 PM

ADDED : செப் 22, 2026 08:33 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 22, 2026 11:03 PM ADDED : செப் 22, 2026 08:33 PM


Follow on Google
அ நிறம் | அளவு

வாலாஜாபாத்:வல்லப்பாக்கம் கால்வாயில் தேங்கி இருக்கும் பிளாஸ்டிக் கழிவுகளை பேரூராட்சி நிர்வாகம் அகற்ற வேண்டும் என, ஆய்வுக் குழுவினர் நேற்று உத்தரவிட்டுள்ளனர்.

வாலாஜாபாத் பேரூராட்சியில், காஞ்சிபுரம் கூடுதல் கலெக்டர் ஆசிக் அலி மற்றும் காஞ்சிபுரம் சப்- -- கலெக்டர் புவனேஷ்ராம் அடங்கிய குழுவினர் நேற்று வாலாஜாபாதில் ஆய்வு செய்தனர்.

வல்லப்பாக்கம் நீர்வளத் துறை கால்வாய் ஆய்வு செய்தனர். அதில் தேங்கி இருக்கும் பிளாஸ்டி கழிவுகளை சம்பந்தப்பட்ட பேரூராட்சி நிர்வாகத்தை அகற்ற வேண்டும் என, அறிவுரை வழங்கினர்.

மேலும், வல்லப்பாக்கம் கால்வாய் ஆக்கிரமிப்பு மற்றும் துார்வாரும் பணியை சம்பந்தப்பட்ட நீர்வள துறைக்கு அறிவுரை வழங்கப்படும் என, குழுவினர் தெரிவித்தனர்.

இந்த ஆய்வின் போது, உத்திரமேரூர் த.வெ.க.,- - எம்.எல்.ஏ., முனிரத்தினம் உட்பட பலர் உடனிருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us