/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
இன்று முதல் நவ., 7 வரை இயற்கை விவசாய பயிற்சி
/
இன்று முதல் நவ., 7 வரை இயற்கை விவசாய பயிற்சி
ADDED : அக் 07, 2025 11:10 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவள்ளூர் மாவட்டம், திரூரில் வேளாண் அறிவியல் நிலையம் இயங்கி வருகிறது. இங்கு, 'நான் முதல்வன்' திட்டத்தில், இயற்கை விவசாயம் செய்வது குறித்த பயிற்சி, இன்று முதல், நவ., 7ம் தேதி வரை நடைபெற உள்ளது.
இந்த பயிற்சி முகாமில், திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த படித்த இளைஞர்கள் மற்றும் விவசாயிகள் பங்கேற்கலாம். முதலில் பதிவு செய்யும், 25 பேர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
தொடர்புக்கு:
- முனைவர் சி.பானுமதி, 98408 60957.