/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பாகிஸ்தானை சேர்ந்தவர் சென்னையில் உயிரிழப்பு
/
பாகிஸ்தானை சேர்ந்தவர் சென்னையில் உயிரிழப்பு
ADDED : ஏப் 29, 2025 01:04 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, சென்னையில் மருத்துவ சிகிச்சையில் இருந்த, பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர் உயிரிழந்தார்.
அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில், பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த ஒருவர் சிகிச்சை பெற்று வந்தார். அவருடன் தாய் உதவியாக இருந்தார்.
அவர், நேற்று உயிரிழந்தார். இதையடுத்து, சடலத் துடன், அவரது தாயையும் போலீசார் விமானம் வாயிலாக, பாகிஸ்தானுக்கு அனுப்பினர். தமிழகத்தில் உள்ள பாகிஸ்தானியர்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.