sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

ஊராட்சி பள்ளி ஆண்டு விழா

/

ஊராட்சி பள்ளி ஆண்டு விழா

ஊராட்சி பள்ளி ஆண்டு விழா

ஊராட்சி பள்ளி ஆண்டு விழா


ADDED : பிப் 21, 2024 10:26 PM

Google News

ADDED : பிப் 21, 2024 10:26 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வயலக்காவூர்:வயலக்காவூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் ஆண்டு விழா நடந்தது. இதில், மாணவ- - மாணவியரின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடந்தன.

வாசிப்பு திறனை மேம்படுத்தும் விதமாக மாணவ- - மாணவியருக்கும் புத்தகம் பரிசாக வழங்கப்பட்டது.

விழாவில், வட்டார கல்வி அலுவலர்கள், வட்டார வளமைய மேற்பார்வையாளர்கள், பயிற்றுனர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊராட்சி துணைத் தலைவர் உட்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us