தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ பி.எம்.ஓ., நியமனம்

 பி.எம்.ஓ., நியமனம்

 பி.எம்.ஓ., நியமனம்


ADDED : பிப் 21, 2026 05:40 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 21, 2026 05:40 AM


Follow on Google
அ நிறம் | அளவு

காஞ்சிபுரம்: வாலாஜாபாத் வட்டார மருத்துவ அலுவலராக, நடமாடும் மருத்துவர் வெங்கடேஷ் நியமிக்கப்பட்டு உள்ளார்.

வாலாஜாபாத் வட்டார மருத்துவ அலுவலர் முருகன் என்பவர் மருத்துவ உயர் கல்வி கற்க சென்று விட்டார். அவருக்கு பதிலாக, வாலாஜாபாத் வட்டாரத்தில் நடமாடும் மருத்துவப்பிரிவு மருத்துவராக பணிபுரிந்து வந்த வெங்கடேஷ், வட்டார மருத்துவ அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us