/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காஞ்சியில் மாரத்தான், சைக்கிள் போட்டிகள் ஒத்திவைப்பு
/
காஞ்சியில் மாரத்தான், சைக்கிள் போட்டிகள் ஒத்திவைப்பு
காஞ்சியில் மாரத்தான், சைக்கிள் போட்டிகள் ஒத்திவைப்பு
காஞ்சியில் மாரத்தான், சைக்கிள் போட்டிகள் ஒத்திவைப்பு
ADDED : செப் 25, 2024 07:11 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம்:முன்னாள் முதல்வர் அண்ணாதுரை பிறந்தநாளை முன்னிட்டு, தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் சைக்கிள் போட்டிகள் நடைபெற உள்ளன.
காஞ்சிபுரத்தில், வரும் 28ம் தேதி, சைக்கிள் போட்டியும், 29ம் தேதி மாராத்தான் போட்டியும் நடைபெறும் என, மாவட்ட விளையாட்டுத் துறை அதிகாரிகள் ஏற்கனவே தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், இரு போட்டிகளும் நிர்வாக காரணங்களுக்காக, தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்படுவதாக, கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார்.