sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

கங்கையம்மனுக்கு கூழ்வார்த்தல் விழா

/

கங்கையம்மனுக்கு கூழ்வார்த்தல் விழா

கங்கையம்மனுக்கு கூழ்வார்த்தல் விழா

கங்கையம்மனுக்கு கூழ்வார்த்தல் விழா


ADDED : மே 18, 2025 10:32 PM

Google News

ADDED : மே 18, 2025 10:32 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அடுத்த, படுநெல்லி கிராமத்தில், கங்கையம்மன் கோவில் உள்ளது. இங்கு, ஆண்டுதோறும் சித்திரை மாத கூழ்வார்த்தல் நிகழ்ச்சி நடைபெறும்.

நடப்பாண்டிற்குரிய சித்திரை திருவிழா நேற்று, காலை 10:00 மணி அளவில் கங்கையம்மனுக்கு சிறப்பு அபிஷேகத்துடன் துவங்கியது.

மதியம் 1:00 மணி அளவில் கூழ்வார்த்தல் நிகழ்ச்சியும், கரக ஊர்வலமும் நடந்தது. இரவு அம்மனுக்கு கும்ப படையல் போடப்பட்டது.






      Dinamalar
      Follow us