sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

மாணவ --- மாணவியருக்கு கல்வி உபகரணங்கள் வழங்கல்

/

மாணவ --- மாணவியருக்கு கல்வி உபகரணங்கள் வழங்கல்

மாணவ --- மாணவியருக்கு கல்வி உபகரணங்கள் வழங்கல்

மாணவ --- மாணவியருக்கு கல்வி உபகரணங்கள் வழங்கல்


ADDED : ஆக 04, 2025 11:47 PM

Google News

ADDED : ஆக 04, 2025 11:47 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உத்திரமேரூர், திருப்புலிவனத்தில் பழங்குடியின மாணவ -- மாணவியருக்கு கல்வி உபகரணங்கள் நேற்று வழங்கப்பட்டன.

உத்திரமேரூர் தாலுகா, திருப்புலிவனம் கிராமத்தில், 'உயிர் பவுன்டேசன்' சார்பில், பழங்குடியின மாணவ - மாணவியருக்கு கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா நேற்று நடந்தது.

உயிர் பவுன்டேசன் தலைவர் செலின் ரூபினின் தலைமை தாங்கினார். பேக்ஸ் டெக்னாலஜி நிறுவன இயக்குனர் குஹன் பங்கேற்று, 545 பழங்குடியின மாணவ - மாணவியருக்கு கல்வி உபகரணங்களை வழங்கினார்.

அதில் மணல்மேடு, மலையாங்குளம், புத்தளி, புலிவாய், வெங்கச்சேரி, திருப்புலிவனம் ஆகிய பகுதிகளை சேர்ந்த மாணவ - மாணவியருக்கு, நோட்டு, புத்தகம், பென்சில் உள்ளிட்ட கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன.

உயிர் பவுன்டேசன் துணைத் தலைவர் கிறிஸ்டினா ஜஸ்டின் உட்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us