sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், ஜனவரி 01, 2026 ,மார்கழி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

100 நாள் பணிக்கு உபகரணங்கள் வழங்கல்

/

100 நாள் பணிக்கு உபகரணங்கள் வழங்கல்

100 நாள் பணிக்கு உபகரணங்கள் வழங்கல்

100 நாள் பணிக்கு உபகரணங்கள் வழங்கல்


ADDED : அக் 28, 2024 11:47 PM

Google News

ADDED : அக் 28, 2024 11:47 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உத்திரமேரூர்: மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்ட பணிக்காக ஆண்டுதோறும் ஊராட்சிகளுக்கு, மண்வெட்டி, கடப்பாரை, கூடை உள்ளிட்ட 17 வகையான உபகரண பொருட்கள் வழங்கப்படுகின்றன.

அதன் ஒரு பகுதியாக, உத்திரமேரூர் ஒன்றியத்தில், 2023- - 24ம் ஆண்டுக்கான உபகரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடந்தது.

இந்நிகழ்ச்சியில், காஞ்சிபுரம் தி.மு.க., - எம்.பி., செல்வம் மற்றும் உத்திரமேரூர் தி.மு.க., - எம்.எல்.ஏ., சுந்தர் ஆகியோர் பங்கேற்று, ஒன்றியத்திற்கு உட்பட்ட 73 ஊராட்சிகளுக்குமான உபகரண பொருட்களை வழங்கினர்.

உத்திரமேரூர் ஒன்றிய குழு தலைவர் ஹேமலதா, உத்திரமேரூர் பேரூராட்சி தலைவர் சசிகுமார் உட்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us