தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/செரப்பனஞ்சேரியில் மக்கள் தொடர்பு முகாம்

செரப்பனஞ்சேரியில் மக்கள் தொடர்பு முகாம்

செரப்பனஞ்சேரியில் மக்கள் தொடர்பு முகாம்


ADDED : பிப் 13, 2024 10:23 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 13, 2024 10:23 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஸ்ரீபெரும்புதுார்:குன்றத்துார் ஒன்றியத்திற்குட்பட்ட செரப்பனஞ்சேரி ஊராட்சி, நாவலுார் தமிழ்நாடு குடிசை மற்று வாரிய குடியிருப்பில், சிறப்பு மக்கள் தொடர்பு முகாம் நேற்று நடந்தது.

ஸ்ரீபெரும்புதுார் ஆர்.டி.ஓ., சரவணக்கண்ணன் தலைமை தாங்கி, ஆதார், ரேஷன் கார்டு, வாக்காளர் அட்டை, முதியோர், விதவை உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை தொடர்பாக 60 மனுக்கள் பெற்றார்.

முகாமில், குன்றத்துார் தாசில்தார் நாராயணர், வருவாய் ஆய்வாளர் கணேஷ்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us