sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

மாணவர்களுக்கு வினா - விடை பயிற்சி கையேடு

/

மாணவர்களுக்கு வினா - விடை பயிற்சி கையேடு

மாணவர்களுக்கு வினா - விடை பயிற்சி கையேடு

மாணவர்களுக்கு வினா - விடை பயிற்சி கையேடு


ADDED : ஜன 21, 2024 11:55 PM

Google News

ADDED : ஜன 21, 2024 11:55 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம் காஞ்சிபுரம் அரசு சுப்புராய முதலியார் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் பத்தாம் வகுப்பு மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை உயர்த்தும் வகையில் மாணவர்களுக்கு எளிமையாக்கப்பட்ட வினா - விடை பயிற்சி கையேடு வழங்கும் விழா நடந்தது.

காஞ்சிபுரம் பல்லவன் நகர அரிமா சங்க. பத்மநாபன் தலைமை வகித்தார். இதில், பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு, ஐந்து பாடங்களுக்கான முக்கிய வினா-விடை அடங்கிய பயிற்சி கையேடு வழங்கப்பட்டது.

பள்ளி முன்னாள் மாணவர் அன்பு முன்னிலை வகித்தார். இந்நிகழ்ச்சியில், தலைமை ஆசிரியர், காஞ்சி பல்லவன் நகர அரிமா நிர்வாகிகள், பள்ளி மேலாண்மை குழு தலைவர் உட்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us