sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

விருட்ச விநாயகர் கோவிலில் ராகு-கேது பெய்ச்சி விழா

/

விருட்ச விநாயகர் கோவிலில் ராகு-கேது பெய்ச்சி விழா

விருட்ச விநாயகர் கோவிலில் ராகு-கேது பெய்ச்சி விழா

விருட்ச விநாயகர் கோவிலில் ராகு-கேது பெய்ச்சி விழா


ADDED : மே 16, 2025 09:26 PM

Google News

ADDED : மே 16, 2025 09:26 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூழமந்தல்:திருக்கணித பஞ்சாங்கத்தின்படி ராகு பகவான் நாளை மாலை 6:00 மணிக்கு மீன ராசியில் இருந்து கும்ப ராசிக்கும், கேது பகவான் கன்னி ராசியில் இருந்து, சிம்ம ராசிக்கும் பிரவேசிக்கின்றனர். இதையொட்டி, காஞ்சிபுரம் வந்தவாசி சாலை, கூழமந்தல் நட்சத்திர விருட்ச விநாயகர் கோவிலில் ராகு- கேது பெயர்ச்சி விழாவை நடக்கிறது.

இதில், நாளை மதியம் 2:00 மணிக்கு நட்சத்திர விருட்ச விநாயகர், வள்ளி தேவசேனா சமேத சிவ சுப்ரமணியர் மற்றும் 27 நட்சத்திர அதி தேவதைகளுக்கு சிறப்பு அபிேஷகம் நடக்கிறது.

மாலை 3:00 மணிக்கு கலச ஸ்தாபனம், கணபதி ஹோமம், நவக்கிரஹ ஹோமம், 27 நட்சத்திர பரிகார ஹோமமும். மாலை 6:00 மணிக்கு ராகு, கேது பெயர்ச்சி கலசாபிேஷகம், மஹாதீப ஆராதனை நடக்கிறது.






      Dinamalar
      Follow us