sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

சி.பெ.கோவில் ரயில்வே கேட் மூடல்

/

சி.பெ.கோவில் ரயில்வே கேட் மூடல்

சி.பெ.கோவில் ரயில்வே கேட் மூடல்

சி.பெ.கோவில் ரயில்வே கேட் மூடல்


ADDED : ஜன 27, 2024 12:04 AM

Google News

ADDED : ஜன 27, 2024 12:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மறைமலை நகர்:சிங்கபெருமாள் கோவில் - -ஸ்ரீபெரும்துார் சாலையில், சிங்கபெருமாள் கோவிலில் ரயில்வே கேட் உள்ளது. இந்த ரயில்வே கேட்டை, தினமும் 40,000க்கும் மேற்பட்ட வாகனங்கள் கடந்து செல்கின்றன.

முக்கிய பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், இன்று இரவு 10:00 மணி முதல், நாளை காலை 7:00 மணி வரை கேட் மூடப்பட்டு இருக்கும்.

எனவே, வாகன ஓட்டிகள் மாற்று பாதையில் செல்ல வேண்டும் என, ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.






      Dinamalar
      Follow us