நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம் உப்பேரிகுளம் தெருவில் உள்ள அங்கன்வாடி மையத்தின் சிமென்ட் கூரை மற்றும் மின் ஒயரை மரக்கிளை உரசியபடி இருந்தது.
■ காஞ்சிபுரம் மாநகராட்சி நிர்வாகம் சார்பில், கூரையில் உரசிய மரக்கிளை அகற்றப்பட்டுள்ளது.