sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

மின்கம்பத்தின் மீது சாய்ந்த புளிய மரக்கிளை அகற்றம்

/

மின்கம்பத்தின் மீது சாய்ந்த புளிய மரக்கிளை அகற்றம்

மின்கம்பத்தின் மீது சாய்ந்த புளிய மரக்கிளை அகற்றம்

மின்கம்பத்தின் மீது சாய்ந்த புளிய மரக்கிளை அகற்றம்


ADDED : அக் 27, 2025 11:49 PM

Google News

ADDED : அக் 27, 2025 11:49 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் - உத்திரமேரூர் சாலை, ஓரிக்கையில், சாலையோரம் உள்ள மின்கம்பத்தின் மீது சாய்ந்து இருந்த புளிய மரக்கிளையை நெடுஞ்சாலைத் துறையினர் நேற்று அகற்றினர்.

காஞ்சிபுரம் - உத்திரமேரூர் சாலையோரம் மின்கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், ஓரிக்கை காந்தி நகரில் சாலையோரம் உள்ள புளியமரத்தின் கிளை நேற்று, காலை 8:00 மணியளவில், மின்கம்பத்தின் மீது சாய்ந்த நிலையில் இருந்தது.

வாகன போக்குவரத்தும், பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் நிறைந்த இச்சாலையில், மரக்கிளை முறிந்து விழுந்ததால் பெரிய அளவில் மின்விபத்து ஏற்படும் சூழல் இருந்தது.

இதையடுத்து, அப்பகுதி தி.மு.க., - கவுன்சிலர் கயல்விழி, நெடுஞ்சாலைத் துறையினருக்கு புகார் தெரிவித்தார்.

இதையடுத்து, நெடுஞ்சாலைத் துறையினர் மின்கம்பத்தின் மீது சாய்ந்து இருந்த புளிய மரத்தின் கிளையை வெட்டி அகற்றினர்.






      Dinamalar
      Follow us