sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 11, 2025 ,ஐப்பசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

தாட்டித்தோப்பு அரசு பள்ளிக்கு சுற்றுச்சுவர் அமைக்க கோரிக்கை

/

தாட்டித்தோப்பு அரசு பள்ளிக்கு சுற்றுச்சுவர் அமைக்க கோரிக்கை

தாட்டித்தோப்பு அரசு பள்ளிக்கு சுற்றுச்சுவர் அமைக்க கோரிக்கை

தாட்டித்தோப்பு அரசு பள்ளிக்கு சுற்றுச்சுவர் அமைக்க கோரிக்கை


ADDED : நவ 10, 2025 11:26 PM

Google News

ADDED : நவ 10, 2025 11:26 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தாட்டித்தோப்பு: காஞ்சிபுரம் தாட்டித் தோப்பு மாநகராட்சி துவக்கப்பள்ளிக்கு சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும் என, பெற்றோர் வலியுறுத்தி உள்ளனர்.

காஞ்சிபுரம் மாநகராட்சி, 27வது வார்டு, தாட்டித்தோப்பு பல்லவன் நகரில், காஞ்சிபுரம் மாநகராட்சி துவக்கப்பள்ளி இயங்கி வருகிறது. இங்கு 100க்கும் மேற்பட்ட மாணவ -மாணவியர் படித்து வருகின்றனர்.

இப்பள்ளிக்கு சுற்றுச்சுவர் இல்லாததால் பள்ளி வளாகத்தில் நாய்கள், மாடுகள் உலாவுகின்றன. இரவு நேரத்தில் சமூக விரோதிகள் சிலர், பள்ளி வளாகத்தில் மது அருந்திவிட்டு, காலி மது பாட்டில்களை பள்ளி வளாகத்திலேயே உடைத்து விட்டுச் செல்வதால், மாணவ-மாணவியரின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது.

எனவே, மாணவ - மாணவியரின் நலன் கருதி தாட்டித்தோப்பு மாநகராட்சி துவக்கப்பள்ளிக்கு சுற்றுச்சுவர் அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பெற்றோர் வலியுறுத்தி உள்ளனர்.






      Dinamalar
      Follow us