sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

சார்--பதிவாளர் அலுவலகம் அருகே காரிலிருந்த ரூ.6 லட்சம் கொள்ளை

/

சார்--பதிவாளர் அலுவலகம் அருகே காரிலிருந்த ரூ.6 லட்சம் கொள்ளை

சார்--பதிவாளர் அலுவலகம் அருகே காரிலிருந்த ரூ.6 லட்சம் கொள்ளை

சார்--பதிவாளர் அலுவலகம் அருகே காரிலிருந்த ரூ.6 லட்சம் கொள்ளை


ADDED : மார் 17, 2025 11:57 PM

Google News

ADDED : மார் 17, 2025 11:57 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

படப்பை : ராயப்பேட்டையை சேர்ந்தவர் முசாமில் அகமது, 39. இவர், சிந்தாதிரிப்பேட்டையில் மளிகை கடை நடத்தி வருகிறார். இவருக்கு சொந்தமான நிலம், காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை அடுத்த செரப்பணஞ்சேரியில் உள்ளது.

இந்த நிலத்தை, வேறொருவர் பெயரில் பத்திர பதிவு செய்ய, நேற்று படப்பை சார்-பதிவாளர் அலுவலகத்திற்கு, மாருதி ஸ்விப்ட் காரில் தன் தந்தையுடன் சென்றார்.

நிலத்திற்கான, ௬ லட்சம் ரூபாயை ஜெகத்குமார் என்பவரிடம் பெற்று, தன் காரில் வைத்தார். பின், சார்-பாதிவாளர் அலுவலகத்தில் பத்திர பதிவு பணிகளை முடித்து, வீட்டிற்கு புறப்பட காருக்கு வந்தார்.

அப்போது, கார் கண்ணாடியை உடைத்து, மர்ம நபர்கள், காரில் வைத்திருந்த ௬ லட்சம் ரூபாயை திருடிச் சென்றது தெரிய வந்தது.

மணிமங்கலம் போலீசார், கண்காணிப்பு கேமரா பதிவுகளை வைத்தும், காரில் பதிவான கை ரேகைகளை சேகரித்தும், கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us