தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/மரக்கன்று நடும் விழா

மரக்கன்று நடும் விழா

மரக்கன்று நடும் விழா


ADDED : ஜன 07, 2024 12:51 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 07, 2024 12:51 AM


Follow on Google
அ நிறம் | அளவு

செவிலிமேடு:காஞ்சிபுரம் செவிலிமேடு ராமானுஜர் சன்னிதி எதிரில் அனுஷ்டான குளக்கரையில் மரக்கன்றுகள் நடும் துவக்க விழா நேற்று நடந்தது.

இதில், நாக துர்க்கை அம்மன் பீடாதிபதி முருகானந்தம் சுவாமிகள் தென்னங்கன்று நட்டு, மரக்கன்று நடும் விழாவை துவக்கி வைத்தார். தொடர்ந்து குளக்கரையில் தென்னை உள்ளிட்ட பல்வேறு மரக்கன்றுகள் நடப்பட்டன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us