தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/கல்வி உதவித்தொகை விண்ணப்பம் வரவேற்பு

கல்வி உதவித்தொகை விண்ணப்பம் வரவேற்பு

கல்வி உதவித்தொகை விண்ணப்பம் வரவேற்பு


ADDED : பிப் 08, 2024 12:04 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 08, 2024 12:04 AM


Follow on Google
அ நிறம் | அளவு

காஞ்சிபுரம்:அரசு, அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழிற் கல்லுாரிகளில் அரசு ஒதுக்கீட்டில் படிக்கும் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர் மரபினர் மாணவ- - மாணவியருக்கு, அரசு கல்வி உதவித்தொகை வழங்கி வருகிறது.

நடப்பாண்டு கல்வி உதவித்தொகை பெற, https://ssp.tn.gov.in என்ற இணையதள முகவரியில் Student Login- செய்து, ஆதார் எண் அளித்து e-KYC Verification செய்ய வேண்டும்.

கல்வி உதவித்தொகை இணையதளத்தில், புதிய விண்ணப்பங்களை மாணவ- - மாணவியர் பிப்., 29ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

முதுகலை, பாலிடெக்னிக், தொழிற்படிப்பு போன்ற பிற படிப்புகளுக்கு, மாணவர்களின் குடும்ப வருமானம் 2.50 லட்ச ரூபாய்க்கு மிகையாமல் இருக்க வேண்டும்.

கூடுதல் விபரங்களுக்கு, கல்லுாரி கல்வி தொகை உதவியாளர் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை தொடர்புக் கொள்ளலாம் என, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்து உள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us