sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், செப்டம்பர் 11, 2025 ,ஆவணி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

அரசு பள்ளி மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை வழங்கல்

/

அரசு பள்ளி மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை வழங்கல்

அரசு பள்ளி மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை வழங்கல்

அரசு பள்ளி மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை வழங்கல்


ADDED : பிப் 17, 2025 01:37 AM

Google News

ADDED : பிப் 17, 2025 01:37 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுார் ஸ்ரீ எதிராஜ தாயார் நவராத்திரி உற்சவ அபிவிருத்தி அறக்கட்டளை அரசு பள்ளி மாணவ - மாணவிகளுக்கு கல்வி ஊக்கத்தொகை, நோட்டு புத்தகம் உள்ளிட்ட பல்வேறு உதவிகளை வழங்கி வருகிறது.

அந்த வகையில், ராமானுஜர் கோவில் அருகே, ஸ்ரீ அண்ணா சன்னிதியில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், அரசு பள்ளியை சேர்ந்த 103 மாணவ - மாணவியருக்கு 1. 30 லட்சம் ரூபாய் கல்வி ஊக்கத்தொகை, நோட்டு புத்தகங்கள், எழுதுபொருட்கள் உள்ளிட்டவை வழங்கப்பட்டது.

அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர்கள் கோவிந்தன், நாராயணன், கோபால், அறக்கட்டளை நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us