தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/பள்ளி ஆண்டு விழா

பள்ளி ஆண்டு விழா

பள்ளி ஆண்டு விழா


ADDED : பிப் 05, 2024 08:28 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 05, 2024 08:28 AM


Follow on Google
அ நிறம் | அளவு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் எம்.எல்.எம்., மாமல்லன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் 50வது ஆண்டு விழா, நேற்று நடந்தது. இதில், பள்ளி மாணவ- - மாணவியரின் பல்வேறு கலை நிகழ்ச்சி நடந்தது.

பள்ளியில் நடந்த பல்வேறு தேர்வுகள், விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள், கலை நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவ- - மாணவியருக்கு சிறப்பு விருந்தினராக பங்கேற்ற லயன்ஸ் இன்டர்நேஷனல் முன்னாள் இயக்குனர் சம்பத் பரிசு வழங்கினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us