தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ பள்ளி நுாற்றாண்டு விழா

பள்ளி நுாற்றாண்டு விழா

பள்ளி நுாற்றாண்டு விழா


ADDED : ஏப் 08, 2025 12:58 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 08, 2025 12:58 AM


Follow on Google
அ நிறம் | அளவு

காஞ்சிபுரம், காஞ்சிபுரம், காந்தி சாலை, மாநகராட்சி துவக்கப் பள்ளியின் 100வது ஆண்டு விழா, பள்ளி தலைமை ஆசிரியை கஜலட்சுமி தலைமையில் நேற்று நடந்தது.

இதில், பள்ளி மாணவ- - மாணவியரின் கலை நிகழ்ச்சி நடந்தது. பல்வேறு போட்டிகள், தேர்வுகளில் சிறப்பிடம் பெற்றவர்கள் மற்றும் கலை நிகழச்சியில் பங்கேற்ற மாணவ- - மாணவியருக்கு காஞ்சிபுரம் மேயர் மகாலட்சுமி பரிசு வழங்கினார்.

விழாவில் பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், முன்னாள் ஆசிரியர்கள், முன்னாள் மாணவர்கள், பெற்றோர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us