/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மழைநீர் வடிகால்வாயில் தேங்கி நிற்கும் கழிவுநீர்
/
மழைநீர் வடிகால்வாயில் தேங்கி நிற்கும் கழிவுநீர்
ADDED : பிப் 17, 2024 11:40 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வாலாஜாபாத், வாலாஜாபாத் ஒன்றியம், 10வது வார்டில் போஜகார தெரு உள்ளது. இத்தெருவில், பல ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட மழைநீர் வடிகால்வாய் சேதமடைந்து உள்ளது.
மேலும், அத்தெருவின் ஒரு பகுதியில் கால்வாய் இல்லாமல் உள்ளது. இதனால், இத்தெருவின் குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர், முழுதுமாக வெளியேறாமல் தேங்கி நிற்கிறது. இவ்வாறு தேங்கும் கழிவுநீரால், கொசு உற்பத்தி அதிகரித்து அப்பகுதிவாசிகள் அவதிப்படுகின்றனர்.