தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ராமானுஜருக்கு வெள்ளி கவசம்

ராமானுஜருக்கு வெள்ளி கவசம்

ராமானுஜருக்கு வெள்ளி கவசம்


ADDED : ஆக 20, 2025 01:59 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 20, 2025 01:59 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

செவிலிமேடு:ஆவணி மாத திருவாதிரை திருமஞ்சனத்தையொட்டி காஞ்சிபுரம் செவிலிமேடு ராமானுஜர் வெள்ளி கவச அலங்காரத்தில் அருள்பாலித்தார்.

காஞ்சிபுரம் மாநகராட்சி செவிலிமேடு, அனுஷ்டானகுளம், சாலை கிணறு அருகில், ராமானுஜருக்கு என, தனி சன்னிதி உள்ளது. இங்கு ஆவணி மாத திருவாதிரை திருநட்சத்திரத்தையொட்டி, நேற்று காலை, 10:00 மணிக்கு ராமானுஜருக்கு சிறப்பு திருமஞ்சனம், மஹாதீப ஆராதனையும் நடந்தது.

தொடர்ந்து வெள்ளி கவசம் மற்றும் மலர் அலங்காரத்தில் ராமானுஜர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில், திரளான பக்தர்கள், நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு தீர்த்த பிரசாதமும், அன்னபிரசாதமும் வழங்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us