/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மலர் அலங்காரத்தில் ஆறுமுக பெருமான்
/
மலர் அலங்காரத்தில் ஆறுமுக பெருமான்
ADDED : அக் 22, 2025 11:21 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம் குமரகோட்டம் சுப்பிரமணியசுவாமி கோவிலில் கந்தசஷ்டி விழா துவக்கல்
நாளான நேற்று, வள்ளி, தெய்வானையருடன் ஆறுமுக பெருமான் மலர் அலங்காரத்தில் அருள்பாலித்தார்.