sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

கொடி நாள் வசூலிக்க குறுஞ்செய்தி

/

கொடி நாள் வசூலிக்க குறுஞ்செய்தி

கொடி நாள் வசூலிக்க குறுஞ்செய்தி

கொடி நாள் வசூலிக்க குறுஞ்செய்தி


ADDED : செப் 23, 2024 05:38 AM

Google News

ADDED : செப் 23, 2024 05:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:

காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட டாஸ்மாக் நிர்வாகத்தில், 93 மதுபானக் கடைகள், 42 மதுக்கூடங்கள் இயங்கி வருகின்றன. மது மற்றும் பீர் வகைகள் விற்பனை செய்யப்படுகின்றன.

செங்கல்பட்டு மாவட்ட டாஸ்மாக் மேற்பார்வையாளர்களின் கவனத்திற்கு என, ஒரு குறுஞ்செய்தி அனுப்பப்பட்டு உள்ளது.

அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்கள் உள்ளடக்கிய தெற்கு மண்டலம், டாஸ்மாக் கடை மேற்பார்வையாளர்கள் ஒவ்வொருவரும் படை வீரர் கொடிநாள் வசூலாக, ஒவ்வொரு கடைக்கும், 2,000 ரூபாய் அலுவலகத்தில் வழங்கி, சலான் பெற்று செல்லலாம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us