sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

உத்திரமேரூரில் பனிலிங்க தரிசனம்

/

உத்திரமேரூரில் பனிலிங்க தரிசனம்

உத்திரமேரூரில் பனிலிங்க தரிசனம்

உத்திரமேரூரில் பனிலிங்க தரிசனம்


ADDED : ஜன 02, 2025 08:39 PM

Google News

ADDED : ஜன 02, 2025 08:39 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உத்திரமேரூர்:உத்திரமேரூர் பிரம்மா குமாரிகள் இயக்கம் சார்பில், அமர்நாத் பனிலிங்கம் மற்றும் சஹஸ்ர கோடிலிங்க தரிசன நிகழ்ச்சி, உத்திரமேரூர் இந்திராணி அம்மாள் திருமண மண்டபத்தில், இன்று தொடங்கி, வரும் 5ம் தேதி வரை, காலை 8 : 00 மணிமுதல், இரவு 8 : 00 மணிவரை நடக்கிறது.

இதில், அமர்நாத்தில் உள்ள பனிலிங்கம் போல் தத்ரூப காட்சி, ராஜயோக கண்காட்சி, தேவிகளின் தத்ரூப காட்சி, தியான வகுப்பு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்க உள்ளன.






      Dinamalar
      Follow us