sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

வில்வநாதர் கோவிலில் சோமவார விழா

/

வில்வநாதர் கோவிலில் சோமவார விழா

வில்வநாதர் கோவிலில் சோமவார விழா

வில்வநாதர் கோவிலில் சோமவார விழா


ADDED : டிச 03, 2024 04:36 AM

Google News

ADDED : டிச 03, 2024 04:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம், நான்கு தெருவார் தோப்பு, வில்வநாத ஈஸ்வரர் கோவிலில், ஆண்டுதோறும் கார்த்திகை சோமவார விழா நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, 19வது ஆண்டு சோமவார விழா கடந்த மாதம் 18ம் தேதி துவங்கியது.

மூன்றாவது சோமவாரமான நேற்று, மாலை 6:00 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. தொடர்ந்து, திருஞான கதிர்வேல் சுப்பிரமணியன் ஓதுவார், திருமுறை இன்னிசை நிகழ்த்தினார்.






      Dinamalar
      Follow us