sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 25, 2025 ,ஐப்பசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

அறம் வளத்தீஸ்வரர் கோவிலில் 27ல் சூரசம்ஹார விழா

/

அறம் வளத்தீஸ்வரர் கோவிலில் 27ல் சூரசம்ஹார விழா

அறம் வளத்தீஸ்வரர் கோவிலில் 27ல் சூரசம்ஹார விழா

அறம் வளத்தீஸ்வரர் கோவிலில் 27ல் சூரசம்ஹார விழா


ADDED : அக் 24, 2025 10:23 PM

Google News

ADDED : அக் 24, 2025 10:23 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அறம் வளத்தீஸ்வரர் கோவிலில் நாளை மறுநாள், சூரசம்ஹார விழா நடக்கிறது.

காஞ்சிபுரம் கீரை மண்டபம் அருகில் உள்ள அறம் வளத்தீஸ்வரர் கோவிலில் கந்த சஷ்டி சூரசம்ஹார விழா கடந்த 22ம் தேதி துவங்கியது.

வரும் 27ம் தேதி காலை 8:00 மணிக்கு சக்திவேல் வாங்கும் நிகழ்வும், காலை 9:-00 மணிக்கு வீரவாகு காப்பு கட்டுதலும் நடக்கிறது. இரவு 7:00 மணிக்கு சூரர்படை மற்றும் முருகபெருமான் வீதியுலாவை தொடர்ந்து சூரசம்ஹாரம் நடக்கிறது.

வரும் 28ம் தேதி காலை 8:00 மணிக்கு பால்குட ஊர்வலமும், மாலை 6:00 மணிக்கு சுப்ரமணியர் திருக்கல்யாண உத்சவமும், இரவு 7:00 மணிக்கு திருமண விருந்தும், 8:00 மணிக்கு சுவாமி வீதியுலாவும் நடக்கிறது.






      Dinamalar
      Follow us