sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, ஜனவரி 02, 2026 ,மார்கழி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

சீனிவாச பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் விமரிசை 

/

சீனிவாச பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் விமரிசை 

சீனிவாச பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் விமரிசை 

சீனிவாச பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் விமரிசை 


ADDED : பிப் 19, 2024 10:25 PM

Google News

ADDED : பிப் 19, 2024 10:25 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்,:காஞ்சிபுரம் அடுத்த, உள்ளாவூர் கிராமத்தில், சீனிவாசப் பெருமாள் கோவிலில், கும்பாபிஷேக விழாவை ஒட்டி, நேற்று முன்தினம் கணபதி பூஜையுடன் கரிக்கோலம் நிகழ்ச்சி நடந்தது.

நேற்று, காலை 10:00 மணிக்கு, கலசப் புறப்பாடும், 10:15 மணிக்கு மஹா கும்பாபிஷேகமும் நடந்தது.

இதையடுத்து, மூலவர் ஸ்ரீதேவி, பூதேவி சமேத சீனிவாசப் பெருமாளுக்கு மஹா அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது.

கும்பாபிஷேக விழாவில், உள்ளாவூர் ஊராட்சி தலைவர் உஷா உட்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us