/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
அரசு மருத்துவமனைக்கு உபகரணங்கள் வழங்கல்
/
அரசு மருத்துவமனைக்கு உபகரணங்கள் வழங்கல்
ADDED : பிப் 16, 2024 10:38 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் ரோட்டரி சங்கம் சார்பில், மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை மற்றும் அறிஞர் அண்ணா நினைவு அரசு புற்றுநோய் மருத்துவமனைக்கு நோயாளிகளுக்கான உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.
இதில், 100 தலையணை, 75,000 ரூபாய் மதிப்புள்ள ஆறு 'வீல் சேர்' உள்ளிட்டவற்றை ரோட்டரி கவர்னர் பரணிதரன், இரு மருத்துவமனை நிர்வாகத்தினரிடம் நேற்று வழங்கினார். இதில், மருத்துவமனை மற்றும் ரோட்டரி சங்க நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.