நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம்,:காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு, கால்நடை இணை இயக்குனரை, அத்துறை நிர்வாகம் நியமித்துள்ளது.
காஞ்சிபுரம் மாவட்ட கால்நடை உதவி இயக்குனர் தமிழ்மாறன் என்பவர், காஞ்சிபுரம் மாவட்ட இணை இயக்குனராக கூடுதல் பொறுப்பு வகித்து வந்தார்.
அவருக்கு பதிலாக, திருச்சி கால்நடை துறை துணை இயக்குனராக பணியாற்றி வந்த சங்கர் என்பவரை, காஞ்சிபுரம் மாவட்ட கால்நடை இணை இயக்குனராக அத்துறை நிர்வாகம் நியமித்துள்ளது. அவர் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார்.