/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
லட்சுமி நாராயணன் கோவிலில் வரும் 30ல் சொர்க்கவாசல் திறப்பு
/
லட்சுமி நாராயணன் கோவிலில் வரும் 30ல் சொர்க்கவாசல் திறப்பு
லட்சுமி நாராயணன் கோவிலில் வரும் 30ல் சொர்க்கவாசல் திறப்பு
லட்சுமி நாராயணன் கோவிலில் வரும் 30ல் சொர்க்கவாசல் திறப்பு
ADDED : டிச 24, 2025 06:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம்: கூரம் கிராமத்தில், வரும் 30ல் சொர்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
காஞ்சிபுரம் அடுத்த கூரம் திருநகரில், ஸ்ரீமன் லட்சுமி நாராயணன் கோவில் உள்ளது. இக்கோவிலில், வரும் 29ம் தேதி இரவு முழுதும், பாகவதர்கள் நாலாயிரம் சேவை நடைபெறும்.
வரும் 30ம் தேதி, காலை 5:30 மணிக்கு பரமபதவாசல் என அழைக்கப்படும் சொர்க்கவாசல் திறக்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
அ தை தொடர்ந்து, காலை 11:00 மணி அளவில், திருவிளக்கு பூஜை மற்றும் ஸ்ரீமன் லட்சுமி நாராயணன் கோலாட்டம், தமிழ் இசை கலைக் குழு நடத்தும் நடன நிகழ்ச்சி நடைபெறும் என, கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.