தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ தென்னேரி பள்ளி நுாற்றாண்டு விழா

தென்னேரி பள்ளி நுாற்றாண்டு விழா

தென்னேரி பள்ளி நுாற்றாண்டு விழா


ADDED : பிப் 04, 2025 07:15 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 04, 2025 07:15 PM


Follow on Google
அ நிறம் | அளவு

தென்னேரி:வாலாஜாபாத் அடுத்த தென்னேரி கிராமத்தில், அரசு மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில், நேற்று நுாற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது. தென்னேரி ஊராட்சி தலைவர் கலையரசி முன்னிலை வகித்தார்.

உத்திரமேரூர் தி.மு.க., -எம்.எல்.ஏ., சுந்தர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். பள்ளி வளர்ச்சி குறித்து, ஆசிரியர்கள், மாணவ - -மாணவியரிடம் பேசினார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் வினோபாஜி மற்றும் விழா குழுவினர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us