sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

திரிசூலகாளியம்மன் கோவிலில் தீமிதி விழா

/

திரிசூலகாளியம்மன் கோவிலில் தீமிதி விழா

திரிசூலகாளியம்மன் கோவிலில் தீமிதி விழா

திரிசூலகாளியம்மன் கோவிலில் தீமிதி விழா


ADDED : ஜூலை 21, 2025 02:01 AM

Google News

ADDED : ஜூலை 21, 2025 02:01 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உத்திரமேரூர்,:-கருவேப்பம்பூண்டி திரிசூலகாளியம்மன் கோவிலில் 41ம் ஆண்டு தீமிதி திருவிழா நேற்று நடந்தது. உத்திரமேரூர் தாலுகா, கருவேப்பம்பூண்டி கிராமத்தில் திரிசூலகாளியம்மன் கோவில் உள்ளது.

இக்கோவிலில், 41ம் ஆண்டு தீமிதி திருவிழா நேற்று நடந்தது. முன்னதாக, காலை 6:00 மணிக்கு, அம்மனுக்கு பல்வேறு அபிஷேகங்கள் நடந்தது. பின், 7:30 மணிக்கு உலக நன்மைக்காக யாக வேள்வியும், 8:30 மணிக்கு திருவிளக்கு பூஜையும் நடந்தது.

தொடர்ந்து, பிற்பகல் 12:30 மணிக்கு பக்தர்கள் அம்மனுக்கு கூழ்வார்த்தலும், மாலை 4:00 மணிக்கு ஆன்மிக சொற்பொழிவு நிகழ்வும் நடந்தது.இதையடுத்து, மாலை 6:00 மணிக்கு பக்தர்கள் விரதமிருந்து திருப்புலிவனம் குளக்கரையில் இருந்து, ஊர்வலமாக வந்து கோவிலில் அமைக்கப்பட்டிருந்த, தீக்குண்டத்தில் இறங்கி தீமிதித்து அம்மனை வழிபட்டனர். இந்த தீமிதி விழாவில் சுற்றுவட்டார கிராமத்தினர் பங்கேற்று அம்மனை வழிபட்டு சென்றனர்.






      Dinamalar
      Follow us