ADDED : ஜன 24, 2024 10:49 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போரூர்:மதனந்தபுரம், குன்றத்துார் சாலையில் உள்ள ஒரு வீட்டில், போலீசார் நேற்று திடீர் சோதனை நடத்தினர்.
அப்போது, அங்கு பதுக்கி வைத்திருந்த, 15 கிலோ மாவா போதை பொருளை பறிமுதல் செய்தனர். அங்கிருந்த மகாராஷ்டிராவைச் சேர்ந்த நரேஷ், 42, ராமரத்தன்,35, குருதாஸ்,25, ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.