/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
இன்று இனிதாக பகுதி (09.08.2024) காஞ்சிபுரம்
/
இன்று இனிதாக பகுதி (09.08.2024) காஞ்சிபுரம்
ADDED : ஆக 08, 2024 11:10 PM
ஆன்மிகம்
சிறப்பு அபிஷேகம்
அஸ்தம் நட்சத்திரம், சூரிய பகவானுக்கு சிறப்பு அபிஷேகம், நட்சத்திர விருட்ச விநாயகர் கோவில், உக்கம்பெரும்பாக்கம், காலை 7:30 மணி.
நித்ய பூஜை சிறப்பு வழிபாடு
↔இரட்டை தாளீஸ்வரர் கோவில், பஜார் வீதி, உத்திரமேரூர், காலை 7:00 மணி.
↔வியாக்ரபுரீஸ்வரர் கோவில், திருப்புலிவனம், உத்திரமேரூர், காலை 7:00 மணி.
↔ ருத்ரகோடீஸ்வரர் கோவில், புதுப்பாளையம் தெரு, பிள்ளையார்பாளையம், காஞ்சிபுரம், காலை 7:00 மணி.
பர்வதவர்த்தினி சமேத ராமலிங்கேஸ்வரர் கோவில், திம்மராஜாம்பேட்டை, காஞ்சிபுரம்.காலை 7:00 மணி.
சொற்பொழிவு
தலைப்பு: அருணகிரிநாதர் வரலாறு, சொற்பொழிவாளர்: கல்லுாரி முதல்வர் வெங்கடேசன், ஏற்பாடு: தமிழ்துறை, காஞ்சி கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லுாரி கீழம்பி, காஞ்சிபுரம். காலை 11:00 மணி.
தலைப்பு: அபிராமி அந்தாதி, சொற்பொழிவாளர்: சோளிங்கர் சைவ சித்தாந்த வாழ்வியல் பயிற்சி மைய நிறுவனர் லட்சுமணன், ஏற்பாடு: காஞ்சி சிவனடியார் திருக்கூட்டம், ஏகாம்பரநாதர் கோவில், காஞ்சிபுரம், மாலை, 6:30 மணி.
ஆடி திருவிழா
புற்று மாரியம்மன் அலங்காரம், சந்தவெளி அம்மன் கோவில், ஏகாம்பரநாதர் சன்னிதி தெரு, காஞ்சிபுரம், இரவு 7:00 மணி.
வேப்பிலைக்காரி அலங்காரம், அன்னை ரேணுகாம்பாள் கோவில், செங்குந்தர் பூவசரந்தோப்பு, காஞ்சிபுரம், இரவு 7:00 மணி.
ஊரணி பொங்கல் விழா
சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம், தர்மராஜா திரவுபதியம்மன் கோவில், சேக்கு பேட்டை சாலியர் தெற்கு தெரு, காஞ்சிபுரம், மாலை 4:00 மணி; அம்மன் ஊஞ்சல் சேவை, மாலை 6:30 மணி; திரவுபதி அம்மன் வர்ணனை, நிகழ்த்துவோர்: காஞ்சி ஸ்ரீகலைவாணி கிராமிய கலைக்குழு ஆசிரியர் எம்.எஸ்.மணிகண்டன், ஏற்பாடு: பெரிய காஞ்சிபுரம் குலால மரபினர் தர்ம பரிபாலனம், மாலை 6:30 மணி. மஹா தீபாராதனை, இரவு 8:30 மணி.
சிறப்பு அபிஷேகம்
கிராம தேவதை திருவத்தியம்மன் கோவில், திருக்காலிமேடு, காஞ்சிபுரம், மாலை 5:00 மணி.
நுாக்கலம்மன் கோவில், எல்.எண்டத்துார் ரோடு, உத்திரமேரூர், காலை 8:00 மணி.
பொது
இயந்திர கண்காட்சி
ஸ்டார் மெயில் எக்ஸிபிசன் இணைந்து வழங்கும், அரிசி மற்றும் பருப்பு வகைகள் சார்ந்த இயந்திர கண்காட்சி, சுகுமாரி கல்யாண மண்டபம், செவிலிமேடு, காஞ்சிபுரம், காலை 9:00 மணி.
திருக்குறள் பயிற்சி வகுப்பு
பள்ளி மாணவ - மாணவியருக்கான இலவச திருக்குறள் பயிற்சி வகுப்பு, பயிற்சியாளர்கள்: புலவர் பரமானந்தம், குறள் அமிழ்தன், ஏற்பாடு: உலகப்பொதுமறை திருக்குறள் பேரவை, கச்சபேஸ்வரர் கோவில், காஞ்சிபுரம், காலை 6:30 மணி.
அன்னதானம்
மூன்று வேளையும் அன்னதானம், காஞ்சி அன்னசத்திரம், ஏகாம்பரநாதர் கோவில், 16 கால் மண்டபம் அருகில், காஞ்சிபுரம், காலை 8:30 மணி; பிற்பகல் 12:30 மணி; இரவு 7:00 மணி.
அன்னதான சேவை திட்டத்தின் கீழ் 365 நாட்கள் அன்னதானம், ஏற்பாடு: காஞ்சிபுரம் கிரான்ட் ரோட்டரி சங்கம், ஐராவதீஸ்வரர் கோவில், ராஜ வீதி, காஞ்சிபுரம், பிற்பகல் 12:00 மணி.
ராமலிங்க அடிகள் அருள் நிலையம்,காமாட்சியம்மன் சன்னிதி தெரு, காஞ்சிபுரம், உபயம்: வரலாற்று நகர அரிமா சங்கம், பல்லவன் நகரம், தொன்மை நகரம், மற்றும் அண்ணா அரிமா சங்கம், பிற்பகல் 12:00 மணி.