sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

இன்று இனிதாக (13.01.2025) காஞ்சிபுரம்

/

இன்று இனிதாக (13.01.2025) காஞ்சிபுரம்

இன்று இனிதாக (13.01.2025) காஞ்சிபுரம்

இன்று இனிதாக (13.01.2025) காஞ்சிபுரம்


ADDED : ஜன 12, 2025 07:37 PM

Google News

ADDED : ஜன 12, 2025 07:37 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆன்மிகம்

சொற்பொழிவு

மார்கழி மாத திருப்பாவை தொடர் சொற்பொழிவு, ஏற்பாடு: திருமலை திருப்பதி தேவஸ்தானம், ஆழ்வார் திவ்யபிரபந்த செயல்திட்டம், சொற்பொழிவாளர்: புலவர் பத்மாவதி, சங்கரமடம், சாலை தெரு, காஞ்சிபுரம். மாலை 6:30 மணி.

* சொற்பொழிவாளர்: விஜயா ராகவன், அஷ்டபுஜ பெருமாள் கோவில், காஞ்சிபுரம், மாலை 6:30 மணி.

* சொற்பொழிவாளர்: புலவர் ராதா நாராயணன், திருமங்கையாழ்வார் மண்டபம், டி.கே.நம்பி தெரு, சின்ன காஞ்சிபுரம். மாலை 6:30 மணி.

* சொற்பொழிவாளர்: கலைச்செல்வி, கோதண்டராமர் பஜனை கோவில், மேற்கு ராஜ வீதி, காஞ்சிபுரம், இரவு 7:00 மணி.

* சொற்பொழிவாளர்: பிரமிளகுமாரி, ஸ்ரீமன் ராமநாம பஜனை கூடம், ஒ.பி., குளம் தெரு, காஞ்சிபுரம், இரவு 7:00 மணி.

* சொற்பொழிவாளர்: பேராசிரியர் முனைவர் மோகனசுந்தரி, வீரஆஞ்சநேயர் கோவில், குருவிமலை கிராமம், காஞ்சிபுரம், இரவு 7:00 மணி.

திருவாதிரை திருமஞ்சனம்

ஸ்ரீமத் ராமானுஜர் சாலை கிணறு சன்னிதி, அனுஷ்டானகுளம், செவிலிமேடு, காஞ்சிபுரம், காலை 11:00 மணி.

பவுர்ணமி சிறப்பு அபிஷேகம்

வரசித்தி விநாயகர் ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோவில், வரதராஜபுரம் தெரு, அல்லாபாத் ஏரிக்கரை, காஞ்சிபுரம், இரவு 7:00 மணி.

தனுர் மாத சிறப்பு அபிஷேகம்

ருத்ரகோடீஸ்வரர் கோவில், புதுப்பாளையம் தெரு, பிள்ளையார்பாளையம், காஞ்சிபுரம், காலை 7:00 மணி.

* திருப்பள்ளியெழுச்சி, பெருஞ்சோதி தரிசனம், திருபுண்ணியநாகேச்சுரர் கோவில், பள்ளிகூட தெரு, மதுரா மோட்டூர், சின்னய்யன்குளம், ஓரிக்கை, காஞ்சிபுரம், காலை 5:30 மணி; ஆருத்ரா நடராஜ பெருமான் வீதியுலா, காலை 6:00 மணி; திருக்கஞ்சி அமுது வழங்குதல், காலை 6:30 மணி. அய்யப்ப சுவாமிக்கு திருக்குட நன்னீராட்டு, முதல் கால வேள்வி, மாலை 5:00 மணி.

* திருவாதிரை நட்சத்திரம், ருத்ர பகவானுக்கு சிறப்பு அபிஷேகம், நட்சத்திர விருட்ச விநாயகர் கோவில், உக்கம்பெரும்பாக்கம், காலை 7:30 மணி.

* வியாக்ரபுரீஸ்வரர் கோவில், திருப்புலிவனம், உத்திரமேரூர், காலை 7:00 மணி.

* கன்னியம்மன், வேலாத்தம்மன் கோவில், காஞ்சி-செங்கல்பட்டு சாலை, கன்னிகாபுரம், காஞ்சிபுரம், இரவு 7:00 மணி.

* அமரேஸ்வரர் கோவில், நிமந்தகார ஒற்றைவாடை தெரு, காஞ்சிபுரம், காலை 7:00 மணி.

* பர்வதவர்த்தினி சமேத ராமலிங்கேஸ்வரர் கோவில், திம்மராஜாம்பேட்டை, காஞ்சிபுரம், காலை 7:00 மணி.

* கமலவல்லி தாயார் சமேத அழகிய மணவாளப் பெருமாள் கோவில், ஏரிவாய் கிராமம், முத்தியால்பேட்டை, காஞ்சிபுரம், காலை 7:00 மணி.

* காசி விஸ்வநாதர் மற்றும் வன்னீஸ்வரர் கோவில், தேரடி அருகில், காந்தி சாலை, காஞ்சிபுரம், காலை 7:00 மணி.

* விக்னராஜ விநாயகர் கோவில், வி.என்.பெருமாள் தெரு, சின்ன காஞ்சிபுரம், காலை 8:00 மணி.

* கற்பக விநாயகர் கோவில், மூன்றாம் திருவிழா மண்டபம் பின் தெரு, கே.எம்.வி., நகர், சின்ன காஞ்சிபுரம், காலை 8:00 மணி.

பொது

திருக்குறள் இலவச பயிற்சி வகுப்பு

பயிற்சியாளர்கள்: புலவர் பரமானந்தம், குறள் அமிழ்தன், குறள் கவுசல்யா, குறள் நாகராஜன், ஏற்பாடு: உலகப்பொதுமறை திருக்குறள் பேரவை, கச்சபேஸ்வரர் கோவில், காஞ்சிபுரம், காலை 6:30 மணி மற்றும் மாலை 5:00 மணி.

அன்னதானம்

அன்னதான சேவை திட்டத்தின் கீழ் 365 நாட்கள் அன்னதானம், ஏற்பாடு: காஞ்சிபுரம் கிரான்ட் ரோட்டரி சங்கம், ஐராவதீஸ்வரர் கோவில், ராஜ வீதி, காஞ்சிபுரம், பிற்பகல் 12:00 மணி.

* மூன்று வேளையும் அன்னதானம், காஞ்சி அன்னசத்திரம், ஏகாம்பரநாதர் கோவில், 16 கால் மண்டபம் அருகில், காஞ்சிபுரம். காலை 8:30 மணி; பிற்பகல் 12:30 மணி; இரவு 7:00 மணி.

* ராமலிங்க அடிகள் அருள் நிலையம், காமாட்சியம்மன் சன்னிதி தெரு, காஞ்சிபுரம். உபயம்: வரலாற்று நகர அரிமா சங்கம், பல்லவன் நகரம், தொன்மை நகரம், மற்றும் அண்ணா அரிமா சங்கம். பிற்பகல் 12:00 மணி.






      Dinamalar
      Follow us