sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

இன்று இனிதாக (17.01.2025) காஞ்சிபுரம்

/

இன்று இனிதாக (17.01.2025) காஞ்சிபுரம்

இன்று இனிதாக (17.01.2025) காஞ்சிபுரம்

இன்று இனிதாக (17.01.2025) காஞ்சிபுரம்


ADDED : ஜன 16, 2025 07:13 PM

Google News

ADDED : ஜன 16, 2025 07:13 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆன்மிகம்

திரு அவதார உற்சவம்

கூரத்தாழ்வான் 1,015வது திரு அவதார உற்சவம், பவழக்கால் சப்பரம், ஆதிகேசவப்பெருமாள், கூரத்தாழ்வான் கோவில், கூரம் கிராமம். காலை 7:00 மணி. சந்திர பிரபை - இரவு 8:00 மணி.

திருப்பள்ளியெழுச்சி

பெருஞ்சோதி தரிசனம், திருபுண்ணியநாகேச்சுரர் கோவில், பள்ளிக்கூட தெரு, மதுரா மோட்டூர், சின்னய்யன்குளம், ஓரிக்கை, காஞ்சிபுரம். காலை 5:30 மணி. திருக்கஞ்சி அமுது வழங்குதல் - காலை 6:30 மணி, அன்னதானம் - மதியம் 1:00 மணி.

ராகு கால பூஜை

விஷ்ணு துர்க்கையம்மன் கோவில், ரெட்டிப்பேட்டை, காஞ்சிபுரம். காலை 10:30 மணி.

* துர்க்கை அம்மன் கோவில், சன்னிதி தெரு, உத்திரமேரூர். காலை 10:30 மணி.

* கனக துர்க்கையம்மன் கோவில், ஏனாத்துார் சாலை, கோனேரிக்குப்பம், காஞ்சிபுரம். காலை 10:30 மணி.

நித்யபூஜை

ருத்ரகோடீஸ்வரர் கோவில், புதுப்பாளையம் தெரு, பிள்ளையார்பாளையம், காஞ்சிபுரம். காலை 7:30 மணி.

* வியாக்ரபுரீஸ்வரர் கோவில், திருப்புலிவனம், உத்திரமேரூர். காலை 7:00 மணி.

* காமாட்சி அம்பாள் உடனுறை முத்தீஸ்வரர் கோவில், எடமச்சி கிராமம், உத்திரமேரூர். காலை 7:00 மணி.

* கன்னியம்மன், வேலாத்தம்மன் கோவில், காஞ்சி - செங்கல்பட்டு சாலை, கன்னிகாபுரம், காஞ்சிபுரம். காலை 7:00 மணி.

* அமரேஸ்வரர் கோவில், நிமந்தகார ஒற்றைவாடை தெரு, காஞ்சிபுரம். காலை 7:00 மணி.

* பர்வதவர்த்தினி உடனுறை ராமலிங்கேஸ்வரர் கோவில், திம்மராஜம்பேட்டை, காஞ்சிபுரம். காலை 7:00 மணி.

* லலிதாம்பிகை உடனுறை வேதபுரீஸ்வரர் கோவில், செங்கல்பட்டு சாலை, மேலச்சேரி கிராமம். காலை 8:00 மணி.

* கமலவல்லி தாயார் உடனுறை அழகிய மணவாளப் பெருமாள் கோவில், ஏரிவாய் கிராமம், முத்தியால்பேட்டை, காஞ்சிபுரம். காலை 7:00 மணி.

* மகம் நட்சத்திரம், பித்ரு பகவானுக்கு சிறப்பு அபிஷேகம், நட்சத்திர விருட்ச விநாயகர் கோவில், உக்கம்பெரும்பாக்கம். காலை 7:30 மணி.

பொது

திருக்குறள் வகுப்பு

பயிற்சியாளர்கள்: புலவர் பரமானந்தம், குறள் அமிழ்தன், குறள் கவுசல்யா, குறள் நாகராஜன், ஏற்பாடு: உலகப்பொதுமறை திருக்குறள் பேரவை, கச்சபேஸ்வரர் கோவில், காஞ்சிபுரம். காலை 6:30 மணி மற்றும் மாலை 5:00 மணி.

அன்னதானம்

அன்னதான சேவை திட்டத்தின் கீழ், 365 நாட்கள் அன்னதானம், ஏற்பாடு: காஞ்சிபுரம் கிரான்ட் ரோட்டரி சங்கம், ஐராவதீஸ்வரர் கோவில், ராஜ வீதி, காஞ்சிபுரம். பகல் 12:00 மணி.

* மூன்று வேளையும் அன்னதானம், காஞ்சி அன்னச்சத்திரம், ஏகாம்பரநாதர் கோவில், 16 கால் மண்டபம் அருகில், காஞ்சிபுரம். காலை 8:30 மணி; பகல் 12:30 மணி; இரவு 7:00 மணி.

* ராமலிங்க அடிகள் அருள் நிலையம், காமாட்சியம்மன் சன்னிதி தெரு, காஞ்சிபுரம். உபயம்: வரலாற்று நகர அரிமா சங்கம், பல்லவன் நகரம், தொன்மை நகரம், மற்றும் அண்ணா அரிமா சங்கம். பகல் 12:00 மணி.






      Dinamalar
      Follow us