/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
இன்று இனிதாக .... (07.09.2025) காஞ்சிபுரம்
/
இன்று இனிதாக .... (07.09.2025) காஞ்சிபுரம்
ADDED : செப் 06, 2025 11:26 PM
திருப்பவித்ர உத்சவம் பெருமாள் திருமஞ்சனம், வரதராஜ பெருமாள் கோவில், காஞ்சிபுரம், காலை 8:30 மணி.
பவுர்ணமி சிறப்பு அபிஷேகம் வரசித்தி விநாயகர், ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோவில், வரதராஜபுரம் தெரு, அல்லாபாத் ஏரிக்கரை, சின்ன காஞ்சிபுரம், மாலை 6:00 மணி.
ருத்ரகோடீஸ்வரர் கோவில், புதுப்பாளையம் தெரு, பிள்ளையார்பாளையம், காஞ்சிபுரம், காலை 7:00 மணி.
சொற்பொழிவு பெரிய புராணம் தொடர் சொற்பொழிவு, தலைப்பு: திருஞானசம்பந்த நாயனார் புராணம், சொற்பொழிவாளர்: புலவர் அண்ணா சச்சிதானந்தம், தொண்டை மண்டல ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ ஞானப்பிரகாச சுவாமிகள் திருமடம், உப தலைவர் பரமசிவம் தெரு, பெரிய காஞ்சிபுரம், மாலை 6:00 மணி.
தேவார இசை வகுப்பு பள்ளி மாணவ -- -மாணவியருக்கான இலவச தேவார இசை வகுப்பு, பயிற்சி ஆசிரியர்: சுந்தரேச ஓதுவார், ஏற்பாடு: காஞ்சிபுரம் தெய்வ சேக்கிழார் அறக்கட்டளை, அமரேஸ்வரர் கோவில், நிமந்தகார ஒற்றைவாடை தெரு, பெரிய காஞ்சிபுரம், மாலை 5:00 மணி.
திருப்பள்ளியெழுச்சி பெருஞ்சோதி தரிசனம், திருபுண்ணியநாகேச்சுரர் கோவில், பள்ளிக்கூட தெரு, மதுரா மோட்டூர், சின்னய்யன்குளம், ஓரிக்கை, காஞ்சிபுரம், காலை 5:30 மணி; திருக்கஞ்சி அமுது வழங்குதல், காலை 7:00 மணி.
பொது விளையாட்டு போட்டி முதல்வர் கோப்பை: மாவட்ட அளவில் கல்லுாரி மாணவ - மாணவியருக்கான தடகள போட்டி, மாவட்ட விளையாட்டு அரங்கம், காஞ்சிபுரம், காலை 7:00 மணி.
இலவச கண்சிகிச்சை முகாம்: ரோட்டரி கிளப் -- பம்மல் சங்கரா மருத்துவமனை இணைந்து. நேரம்: காலை 7:00 மணி முதல் மதியம் 1:00 மணி. இடம்: அரசு மேல்நிலைப் பள்ளி பேரமனுார்.
ரத்ததான முகாம்: ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனை ரத்த வங்கி. நேரம்: காலை 9:00 மணி முதல் பிற்பகல் 2:00 மணி வரை. இடம்: அரசு தொடக்கப்பள்ளி, ஓட்டேரி, வண்டலுார்.