/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
இன்று இனிதாக... (18.05.2025) காஞ்சிபுரம்
/
இன்று இனிதாக... (18.05.2025) காஞ்சிபுரம்
ADDED : மே 17, 2025 08:29 PM
ஆன்மிகம்
வைகாசி பிரம்மோத்சவம்
தொட்டி திருமஞ்சனம், வரதராஜ பெருமாள் கோவில், காஞ்சிபுரம், மதியம் 2:30 மணி; குதிரை வாகனம், மாலை 6:00 மணி.
சித்திரை பெருவிழா
ஊஞ்சல் உத்சவம், கச்சபேஸ்வரர் கோவில், ராஜ வீதி, காஞ்சிபுரம், இரவு 8:00 மணி.
அக்னி வசந்த மஹாபாரத விழா
துரியோதனன் படுகளம், திரவுபதியம்மன் உடனுறை தருமராஜர் கோவில், செவிலிமேடு, காஞ்சிபுரம், காலை 9:00 மணி; தீமிதி திருவிழா, மாலை 6:00 மணி.
* துரியோதனன் படுகளம், பாஞ்சாலி அம்மன் கோவில், புள்ளலுார், காஞ்சிபுரம், காலை 9:00 மணி; தீமிதி திருவிழா, மாலை 6:00 மணி.
* மஹாபாரத சொற்பொழிவு, தலைப்பு: மாயசூதும், மாளாத்துயிலும், சொற்பொழிவாளர்: ரத்தின தனஞ்செயன், கவி வாசித்தல்: ராஜநிதி, திரவுபதியம்மன் கோவில், ஓரிக்கை, காஞ்சிபுரம், மதியம் 2:00 மணி; செய்யார் வட்டம், குண்டையார்தண்டலம் மாரியம்மன் தெருகூத்து நாடக சபாவின், மஹாபாரத நாடகம், தலைப்பு: பகடை துயில், இரவு 10:00 மணி.
திருப்பள்ளியெழுச்சி
பெருஞ்சோதி தரிசனம், திருபுண்ணியநாகேச்சுரர் கோவில், பள்ளிக்கூட தெரு, மதுரா மோட்டூர், சின்னய்யன்குளம், ஓரிக்கை, காஞ்சிபுரம், காலை 5:30 மணி; திருக்கஞ்சி அமுது வழங்குதல், காலை 7:00 மணி.
சைவ சித்தாந்த பயிற்சி வகுப்பு
திருக்கயிலாய பரம்பரை தொண்டை மண்டல ஆதீனம், மெய்கண்டார் மடம், வி.சி.பரமசிவம் தெரு, காஞ்சிபுரம், காலை 9:00 மணி.
சிறப்பு வழிபாடு
ருத்ரகோடீஸ்வரர் கோவில், புதுப்பாளையம் தெரு, பிள்ளையார்பாளையம், காஞ்சிபுரம், காலை 7:00 மணி.
* திருவோணம் நட்சத்திரம், விஷ்ணுவிற்கு சிறப்பு அபிஷேகம், நட்சத்திர விருட்ச விநாயகர் கோவில், உக்கம்பெரும்பாக்கம், காலை 7:30 மணி.
* அமரேஸ்வரர் கோவில், நிமந்தகார ஒற்றைவாடை தெரு, காஞ்சிபுரம், காலை 7:00 மணி.
* பர்வதவர்த்தினி சமேத ராமலிங்கேஸ்வரர் கோவில், திம்மராஜாம்பேட்டை, காஞ்சிபுரம், காலை 7:00 மணி.
* லலிதாம்பிகை சமேத வேதபுரீஸ்வரர் கோவில், செங்கல்பட்டு சாலை, மேலச்சேரி கிராமம், காலை 8:00 மணி.
* கமலவல்லி தாயார் சமேத அழகிய மணவாளப் பெருமாள் கோவில், ஏரிவாய் கிராமம், முத்தியால்பேட்டை, காஞ்சிபுரம், காலை 7:00 மணி.
* காசி விஸ்வநாதர் மற்றும் வன்னீஸ்வரர் கோவில், தேரடி அருகில், காந்தி சாலை, காஞ்சிபுரம், காலை 7:00 மணி.
* விக்னராஜ விநாயகர் கோவில், வி.என்.பெருமாள் தெரு, சின்ன காஞ்சிபுரம், காலை 8:00 மணி.
* கற்பக விநாயகர் கோவில், மூன்றாம் திருவிழா மண்டபம் பின் தெரு, கே.எம்.வி., நகர், சின்ன காஞ்சிபுரம், காலை 8:00 மணி.
* விசாலாட்சி உடனுறை காசி விஸ்வநாதர் கோவில், கருவேப்பம்பூண்டி, உத்திரமேரூர், காலை 7:00 மணி.
* சோதிபுரீஸ்வரர் கோவில், காஞ்சிபுரம் - வந்தவாசி சாலை, சோதியம்பாக்கம், காலை 7:00 மணி.
பொது
திருக்குறள் இலவச பயிற்சி வகுப்பு
பயிற்சியாளர்கள்: புலவர் பரமானந்தம், குறள் அமிழ்தன், குறள் கவுசல்யா, குறள் நாகராஜன், ஏற்பாடு: உலகப்பொதுமறை திருக்குறள் பேரவை, கச்சபேஸ்வரர் கோவில், காஞ்சிபுரம், காலை 6:00 மணி.
அன்னதானம்
அன்னதான சேவை திட்டத்தின் கீழ் 365 நாட்கள் அன்னதானம், ஏற்பாடு: காஞ்சிபுரம் கிரான்ட் ரோட்டரி சங்கம், ஐராவதீஸ்வரர் கோவில், ராஜ வீதி, காஞ்சிபுரம். பிற்பகல் 12:00 மணி.
* மூன்று வேளையும் அன்னதானம், காஞ்சி அன்னசத்திரம், ஏகாம்பரநாதர் கோவில், 16 கால் மண்டபம் அருகில், காஞ்சிபுரம், காலை 8:30 மணி; பிற்பகல் 12:30 மணி; இரவு 7:00 மணி.
* ராமலிங்க அடிகள் அருள் நிலையம், காமாட்சியம்மன் சன்னிதி தெரு, காஞ்சிபுரம், உபயம்: வரலாற்று நகர அரிமா சங்கம், பல்லவன் நகரம், தொன்மை நகரம், மற்றும் அண்ணா அரிமா சங்கம். பிற்பகல் 12:00 மணி.