sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

இன்று இனிதாக (காஞ்சிபுரம்)

/

இன்று இனிதாக (காஞ்சிபுரம்)

இன்று இனிதாக (காஞ்சிபுரம்)

இன்று இனிதாக (காஞ்சிபுரம்)


ADDED : ஆக 30, 2025 10:45 AM

Google News

ADDED : ஆக 30, 2025 10:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆன்மிகம் வஸ்திரங்கள் ஏலம் பக்தர்களிடமிருந்து காணிக்கையாக பெறப்பட்ட வஸ்திரங்கள் ஏலம், வசந்த மண்டபம், வரதராஜ பெருமாள் கோவில், காஞ்சிபுரம், காலை 10:00 மணி.

சிறப்பு வழிபாடு லலிதாம்பிகை சமேத வேதபுரீஸ்வரர் கோவில், செங்கல்பட்டு சாலை, மேலச்சேரி கிராமம், காலை 8:00 மணி.

கமலவல்லி தாயார் சமேத அழகிய மணவாளப் பெருமாள் கோவில், ஏரிவாய் கிராமம், முத்தியால்பேட்டை, காஞ்சிபுரம், காலை 7:00 மணி.

காசி விஸ்வநாதர் மற்றும் வன்னீஸ்வரர் கோவில், தேரடி அருகில், காந்தி சாலை, காஞ்சிபுரம், காலை 7:00 மணி.

காமாட்சி அம்பாள் சமேத முத்தீஸ்வரர் கோவில், எடமச்சி கிராமம், உத்திரமேரூர், காலை 7:00 மணி.

அனுஷம் நட்சத்திரம், மித்ரனுக்கு சிறப்பு அபிஷேகம், நட்சத்திர விருட்ச விநாயகர் கோவில், உக்கம்பெரும்பாக்கம், காலை 7:30 மணி.

அமரேஸ்வரர் கோவில், நிமந்தகார ஒற்றைவாடை தெரு, காஞ்சிபுரம், காலை 7:00 மணி.

ஆட்சீஸ்வரர் கோவில்: அபிஷேகம், அலங்காரம், ஆராதனை, பூஜை: காலை: 6:00 மணி. பள்ளியறை பூஜை: இரவு 8:00 மணி. இடம்: அச்சிறுபாக்கம்.

தாந்தோன்றீஸ்வரர் கோவில்: சிறப்பு அபிஷேகம், ஆராதனை: காலை 6:00 மணி. சிறப்பு பூஜை: மாலை 6:00 மணி. பள்ளியறை பூஜை: இரவு 8:00 மணி. இடம்: பெரும்பேர் கண்டிகை.

லட்சுமி குபேரன் கோவில்: சிறப்பு பூஜை, வழிபாடு: காலை 6:00 மணி. இடம்: ரத்தினமங்கலம்.

அமிர்த லிங்கேஸ்வரர் கோவில். அபிஷேகம், அலங்காரம், பூஜை: காலை 7:15 மணி. நித்திய பூஜை: மாலை 5:00 மணி. இடம்: வல்லாஞ்சேரி.

நித்ய கல்யாண பெருமாள் கோவில்: நித்திய பூஜை, வழிபாடு: காலை 6:00 மணி முதல். இடம்: திருவிடந்தை.






      Dinamalar
      Follow us