sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், பிப்ரவரி 19, 2026 ,மாசி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

 இன்று இனிதாக

/

 இன்று இனிதாக

 இன்று இனிதாக

 இன்று இனிதாக


ADDED : பிப் 09, 2026 05:02 AM

Google News

ADDED : பிப் 09, 2026 05:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆன்மிகம் நுால் வெளியீட்டு விழா  'கோமாதா நம் குலமாதா' நுால் வெளியீட்டு விழா, நுால் வெளியிடுபவர்: காஞ்சி மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், சங்கரமடம், காஞ்சிபுரம், மாலை 4:00 மணி.

மகோத்சவம்  கூரத்தாழ்வானின் 1,015வது திருவவதார மகோத்சவம், திருமஞ்சனம், கூரத்தாழ்வான் கோவில், கூரம், காஞ்சிபுரம், காலை 7:00 மணி; புஷ்ப பல்லக்கு, இரவு 7:00 மணி.

மஹாபாரத பெருவிழா  சொற்பொழிவு, தலைப்பு: அர்ச்சுனன் தவநிலை, சொற்பொழிவாளர்: முத்துகணேசன், கவி வாசித்தல், முனுகப்பட்டு தேவராசன், அங்காளம்மன், திரவு பதியம்மன் கோவில், திருவேகம்பன் வீதி சார்ந்த ஐந்து தெரு செங்குந்த மரபினர்கள், பிள்ளயைார் பாளையம், காஞ்சிபுரம், மாலை 3:00 மணி.

சிறப்பு அபிஷேகம்  விசாகம் நட்சத்திரம், இந்திர பகவானுக்கு சிறப்பு அபிஷேகம், நட்சத்திர விருட்ச விநாயகர் கோவில், உக்கம்பெரும்பாக்கம், காலை 7:30 மணி.

 லலிதாம்பிகை சமேத வேதபுரீஸ்வரர் கோவில், செங்கல்பட்டு சாலை, மேலச்சேரி கிராமம், காலை 8:00 மணி.

 கமலவல்லி தாயார் சமேத அழகிய மணவாளப் பெருமாள் கோவில், ஏரிவாய் கிராமம், முத்தியால் பேட்டை, காஞ்சிபுரம், காலை 7:00 மணி.

 காசி விஸ்வநாதர் மற்றும் வன்னீஸ்வரர் கோவில், தேரடி அருகில், காந்தி சாலை, காஞ்சிபுரம், காலை 7:00 மணி.

 கற்பக விநாயகர் கோவில், மூன்றாம் திருவிழா மண்டபம் பின் தெரு, கே.எம்.வி., நகர், சின்ன காஞ்சிபுரம், காலை 8:00 மணி.

 ருத்ரகோடீஸ்வரர் கோவில், புதுப்பாளையம் தெரு, பிள்ளையார்பாளையம், காஞ்சிபுரம், காலை 7:00 மணி.

 அமரேஸ்வரர் கோவில், நிமந்தகார ஒற்றைவாடை தெரு, காஞ்சிபுரம், காலை 7:00 மணி.

 பர்வதவர்த்தினி சமேத ராமலிங்கேஸ்வரர் கோவில், திம்மராஜாம்பேட்டை, காஞ்சிபுரம், காலை 7:00 மணி.

திருப்பள்ளியெழுச்சி  பெருஞ்சோதி தரிசனம், திருபுண்ணியநாகேச்சுரர் கோவில், பள்ளிக்கூட தெரு, மதுரா மோட்டூர், சின்னய்யன்குளம், ஓரிக்கை, காஞ்சிபுரம், காலை 5:30 மணி; அன்னதானம், மதியம் 1:00 மணி.

பொது சிறப்பு முகாம்  நாட்டு நலப் பணித் திட்ட சிறப்பு முகாம், பங்கேற்பு: சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லுாரி மாணவர்கள், வ.உ.சி., வாழ்வும், வராலாறும், வழங்குபவர்: கல்லுாரி முதல்வர் கலைராம வெங்கடேசன், ஏனாத்துார், காஞ்சிபுரம், மதியம் 2:30 மணி.

திருக்குறள் பயிற்சி வகுப்பு  பள்ளி மாணவ- - மாணவியருக்கான இலவச திருக்குறள் பயிற்சி வகுப்பு, பயிற்சியாளர்கள்: புலவர் பரமானந்தம், குறள் அமிழ்தன், குறள் கவுசல்யா, குறள் நாகராஜன், ஏற்பாடு: உலகப்பொதுமறை திருக்குறள் பேரவை, கச்சபேஸ்வரர் கோவில், காஞ்சிபுரம், காலை 6:30 - 7:30 மணி வரை; மாலை 5:30 - 6:45 மணி வரை.

அன்னதானம்  அன்னதான சேவை திட்டத்தின் கீழ் 365 நாட்கள் அன்னதானம், ஏற்பாடு: காஞ்சிபுரம் கிரான்ட் ரோட்டரி சங்கம், ஐராவதீஸ்வரர் கோவில், ராஜ வீதி, காஞ்சிபுரம். பிற்பகல் 12:00 மணி.

 மூன்று வேளையும் அன்னதானம், காஞ்சி அன்னசத்திரம், ஏகாம்பரநாதர் கோவில், 16 கால் மண்டபம் அருகில், காஞ்சிபுரம், காலை 8:30 மணி; பிற்பகல் 12:30 மணி; இரவு 7:00 மணி.

 ராமலிங்க அடிகள் அருள் நிலையம், காமாட்சி அம்மன் சன்னிதி தெரு, காஞ்சிபுரம், உபயம்: வரலாற்று நகர அரிமா சங்கம், பல்லவன் நகரம், தொன்மை நகரம், மற்றும் அண்ணா அரிமா சங்கம், பிற்பகல் 12:00 மணி.






      Dinamalar
      Follow us