sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 20, 2026 ,மாசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

 இன்று இனிதாக

/

 இன்று இனிதாக

 இன்று இனிதாக

 இன்று இனிதாக


ADDED : பிப் 12, 2026 05:28 AM

Google News

ADDED : பிப் 12, 2026 05:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆன்மிகம் பாலாபிஷேகம்  தன்வந்திரி பாபாவுக்கு பாலாபிஷேக அலங்காரம் மற்றும் ஆரத்தி, குபேர விநாயகர், பகவதி புவனேஸ்வரியம்மன், தேவி கருமாரியம்மன், அய்யப்பன், பாலமுருகன், கால பைரவர், தன்வந்திரி பாபா மற்றும் நவக்கிரஹ கோவில், பேராசிரியர் நகர் பகுதி - 2, ஓரிக்கை, காஞ்சிபுரம், காலை 8:30 மணி; பஜனை, இரவு 7:00 மணி; ஆரத்தி, இரவு 7:30 மணி; அன்னதானம், இரவு 8:00 மணி.

மஹாபாரத பெருவிழா  சொற்பொழிவு, தலைப்பு: குந்தி தாயும், முந்து சேயும், சொற்பொழிவாளர்: முத்துகணேசன், கவி வாசித்தல், முனுகப்பட்டு தேவராசன், அங்காளம்மன், திரவுபதியம்மன் கோவில், திருவேகம்பன் வீதி சார்ந்த ஐந்து தெரு செங்குந்த மரபினர்கள், பிள்ளையார்பாளையம், காஞ்சிபுரம், மாலை 3:00 மணி.

 தலைப்பு: திருநாவுக்கரசு தேவாரம், சொற்பொழிவாளர்: கல்லுாரி முதல்வர் வெங்கடேசன், ஏற்பாடு: தமிழ்துறை, காஞ்சி கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லுாரி, கீழம்பி, காஞ்சிபுரம். காலை 11:00 மணி.

குருவார சிறப்பு அபிஷேகம்  சிம்ம தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம், வியாக்ரபுரீஸ்வரர் கோவில், திருப்புலிவனம், உத்திரமேரூர், காலை 5:45 மணி.

 குரு பகவான் சன்னிதி, காயோரோகணீஸ்வரர் கோவில், முடங்கு வீதி, பிள்ளையார்பாளையம், காஞ்சிபுரம், காலை 8:00 மணி.

திருப்பள்ளியெழுச்சி  பெருஞ்சோதி தரிசனம், திருபுண்ணியநாகேச்சுரர் கோவில், பள்ளிக்கூட தெரு, மதுரா மோட்டூர், சின்னய்யன்குளம், ஓரிக்கை, காஞ்சிபுரம், காலை 5:30 மணி; அன்னதானம், மதியம் 1:00 மணி.

சிறப்பு அபிஷேகம்  மூலம் நட்சத்திரம், தேவேந்திரனுக்கு சிறப்பு அபிஷேகம், நட்சத்திர விருட்ச விநாயகர் கோவில், உக்கம்பெரும்பாக்கம், காலை 7:30 மணி.

 மாகரலீஸ்வரர் கோவில், மாகரல் கிராமம், காஞ்சிபுரம் - உத்திரமேரூர் சாலை, காஞ்சிபுரம், காலை 7:00 மணி.

 காமாட்சி அம்பாள் சமேத முத்தீஸ்வரர் கோவில், எடமச்சி கிராமம், உத்திரமேரூர், காலை 7:00 மணி.

பொது திருக்குறள் பயிற்சி வகுப்பு  பள்ளி மாணவ- - மாணவியருக்கான இலவச திருக்குறள் பயிற்சி வகுப்பு, பயிற்சியாளர்கள்: புலவர் பரமானந்தம், குறள் அமிழ்தன், குறள் கவுசல்யா, குறள் நாகராஜன், ஏற்பாடு: உலகப்பொதுமறை திருக்குறள் பேரவை, கச்சபேஸ்வரர் கோவில், காஞ்சிபுரம், காலை 6:30 - 7:30 மணி வரை; மாலை 5:30 - 6:45 மணி வரை.

அன்னதானம்  அன்னதான சேவை திட்டத்தின் கீழ் 365 நாட்கள் அன்னதானம், ஏற்பாடு: காஞ்சிபுரம் கிரான்ட் ரோட்டரி சங்கம், ஐராவதீஸ்வரர் கோவில், ராஜ வீதி, காஞ்சிபுரம். பிற்பகல் 12:00 மணி.

 மூன்று வேளையும் அன்னதானம், காஞ்சி அன்னசத்திரம், ஏகாம்பரநாதர் கோவில், 16 கால் மண்டபம் அருகில், காஞ்சிபுரம், காலை 8:30 மணி; பிற்பகல் 12:30 மணி; இரவு 7:00 மணி.

 ராமலிங்க அடிகள் அருள் நிலையம், காமாட்சிஅம்மன் சன்னிதி தெரு, காஞ்சிபுரம், உபயம்: வரலாற்று நகர அரிமா சங்கம், பல்லவன் நகரம், தொன்மை நகரம், மற்றும் அண்ணா அரிமா சங்கம், பிற்பகல் 12:00 மணி; திருவருட்பா விளக்கவுரை, நிகழ்த்துபவர்: ஜோதி வீ.கோட்டீஸ்வரன், இரவு 7:00 மணி.

பயிற்சி பட்டறை  முதுநிலை மற்றும் ஆராய்ச்சி உயிர்தொழில் நுட்ப துறையின் மருந்து வடிவமைப்பு மற்றும் கண்டுபிடிப்பு மையம் சார்பில், கணினி உதவியு டன் மருந்து கண்டுபிடிப்பு குறித்த பயிற்சி பட்டறை, சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லுாரி, ஏனாத்துார், காஞ்சிபுரம், காலை 9:00 மணி.






      Dinamalar
      Follow us