sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், பிப்ரவரி 16, 2026 ,மாசி 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

 இன்று இனிதாக

/

 இன்று இனிதாக

 இன்று இனிதாக

 இன்று இனிதாக


ADDED : பிப் 14, 2026 04:58 AM

Google News

ADDED : பிப் 14, 2026 04:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆன்மிகம் மஹாபாரத சொற்பொழிவு  சொற்பொழிவு, தலைப்பு: கர்ணன் காணும் கருட வாகன காட்சி, சொற்பொழிவாளர்: முத்துகணேசன், கவி வாசித்தல், முனுகப்பட்டு தேவராசன், அங்காளம்மன், திரவுபதியம்மன் கோவில், திருவேகம்பன் வீதி சார்ந்த ஐந்து தெரு செங்குந்த மரபினர்கள், பிள்ளையார் பாளையம், காஞ்சிபுரம், மாலை 3:00 மணி.

திருப்பள்ளியெழுச்சி  பெருஞ்சோதி தரிசனம், திருபுண்ணியநாகேச்சுரர் கோவில், பள்ளிக்கூட தெரு, மதுரா மோட்டூர், சின்னய்யன்குளம், ஓரிக்கை, காஞ்சிபுரம், காலை 5:30 மணி; அன்னதானம், மதியம் 1:00 மணி.

சிறப்பு அபிஷேகம்  பூராடம் நட்சத்திரம், சிறப்பு அபிஷேகம், நட்சத்திர விருட்ச விநாயகர் கோவில், உக்கம்பெரும்பாக்கம், காலை 7:30 மணி.

சனி பிரதோஷ வழிபாடு  காசி விஸ்வநாதர் மற்றும் வன்னீஸ்வரர் கோவில், தேரடி அருகில், காந்தி சாலை, காஞ்சிபுரம், காலை, 7:00 மணி.

 ருத்ரகோடீஸ்வரர் கோவில், புதுப்பாளையம் தெரு, பிள்ளையார்பாளையம், காஞ்சிபுரம். மாலை 5:00 மணி.

 பூர்ணா புஷ்கலா சமேத தர்ம சாஸ்தா அய்யப்பன் கோவில், அய்யங்கார்குளம், காஞ்சிபுரம். மாலை 4:00 மணி.

 அக்னீஸ்வரர் கோவில், களக்காட்டூர், காஞ்சிபுரம். மாலை 5:00 மணி.

 பர்வதவர்த்தினி சமேத ராமலிங்கேஸ்வரர் கோவில், திம்மராஜாம்பேட்டை, காஞ்சிபுரம். மாலை 5:00 மணி.

 விசாலாட்சி உடனுறை காசி விஸ்வநாதர் கோவில், கருவேப்பம்பூண்டி, உத்திரமேரூர். மாலை 5:00 மணி.

 மாகரலீஸ்வரர் கோவில், மாகரல் கிராமம், காஞ்சிபுரம் - உத்திரமேரூர் சாலை, காஞ்சிபுரம். மாலை 5:00 மணி.

 காமாட்சி அம்பாள் சமேத முத்தீஸ்வரர் கோவில், எடமச்சி கிராமம், உத்திரமேரூர். மாலை, 5:00 மணி.

 லலிதாம்பிகை சமேத வேதபுரீஸ்வரர் கோவில், செங்கல்பட்டு சாலை, மேலச்சேரி கிராமம், மாலை 5:00 மணி.

 திருவீராட்டனேஸ்வரர் கோவில், ஏனாத்துார் சாலை, காஞ்சிபுரம். மாலை 4:30 மணி.

பொது திருக்குறள் பயிற்சி வகுப்பு  பள்ளி மாணவ -- மாணவியருக்கான இலவச திருக்குறள் பயிற்சி வகுப்பு, பயிற்சியாளர்கள்: புலவர் பரமானந்தம், குறள் அமிழ்தன், குறள் கவுசல்யா, குறள் நாகராஜன், ஏற்பாடு: உலகப்பொதுமறை திருக்குறள் பேரவை, கச்சபேஸ்வரர் கோவில், காஞ்சிபுரம், காலை 6:30 - 7:30 மணி வரை; மாலை 5:30 - 6:45 மணி வரை.

அன்னதானம்  அன்னதான சேவை திட்டத்தின் கீழ், 365 நாட்கள் அன்னதானம், ஏற்பாடு: காஞ்சிபுரம் கிரான்ட் ரோட்டரி சங்கம், ஐராவதீஸ்வரர் கோவில், ராஜ வீதி, காஞ்சிபுரம். பிற்பகல் 12:00 மணி.

 மூன்று வேளையும் அன்னதானம், காஞ்சி அன்னசத்திரம், ஏகாம்பரநாதர் கோவில், 16 கால் மண்டபம் அருகில், காஞ்சிபுரம், காலை 8:30 மணி; பிற்பகல் 12:30 மணி; இரவு 7:00 மணி.

 ராமலிங்க அடிகள் அருள் நிலையம், காமாட்சியம்மன் சன்னிதி தெரு, காஞ்சிபுரம், உபயம்: வரலாற்று நகர அரிமா சங்கம், பல்லவன் நகரம், தொன்மை நகரம், மற்றும் அண்ணா அரிமா சங்கம், பிற்பகல் 12:00 மணி.






      Dinamalar
      Follow us