பிரம்மோத்சவம்
தேரோட்டம், விஜயராகவ பெருமாள் கோவில், திருப்புட்குழி, காலை 8:00 மணி
சொற்பொழிவு
தலைப்பு: இறைவன் பாலுடன் நீர் சேர்தல் போல உயிர்களுடன் உள்ளான் - திருமூலர், சொற்பொழிவாளர்: கல்லுாரி முதல்வர் வெங்கடேசன், ஏற்பாடு: தமிழ்த்துறை, கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லுாரி, கீழம்பி, காஞ்சிபுரம், காலை 11:00 மணி.
லட்சார்ச்சனை
சண்முக சுவாமிக்கு லட்சார்ச்சனை, நடேசர் திருமண கூடத்தில் தீபாராதனை, பாலசுப்பிரமணிய சுவாமி கோவில், இளைய னார்வேலுார், வாலாஜாபாத், காலை 7:00 மணி.
திருப்பள்ளியெழுச்சி
பெருஞ்சோதி தரிசனம், திருபுண்ணியநாகேச்சுர ர் கோவில், பள்ளிக்கூட தெரு, மதுரா மோட்டூர், சின்னய்யன்குளம், ஓரிக்கை, காஞ்சிபுரம், காலை 5:30 மணி; அன்னதானம், மதியம் 1:00 மணி.
சிறப்பு வழிபாடு
பூரட்டாதி நட்சத்திரம், சிறப்பு அபிஷேகம், நட்சத்திர விருட்ச விநாயகர் கோவில், உக்கம்பெரும்பாக்கம், காலை 7:30 மணி.
பர்வதவர்த்தினி சமேத ராமலிங்கேஸ்வரர் கோவில், திம்மராஜாம்பேட்டை, காஞ்சிபுரம், காலை 7:00 மணி.
லலிதாம்பிகை சமேத வேதபுரீஸ்வரர் கோவில், செங்கல்பட்டு சாலை, மேலச்சேரி கிராமம், காலை 8:00 மணி.
கமலவல்லி தாயார் சமேத அழகிய மணவாளப் பெருமாள் கோவில், ஏரிவாய் கிராமம், முத்தியால்பேட்டை, காஞ்சிபுரம், காலை 7:00 மணி.
கற்பக விநாயகர் கோவில், மூன்றாம் திருவிழா மண்டபம் பின் தெரு, கே.எம்.வி., நகர், சின்ன காஞ்சிபுரம், காலை 8:00 மணி.
ருத்ரகோடீஸ்வரர் கோவில், புதுப்பாளையம் தெரு, பிள்ளையார்பாளையம், காஞ்சிபுரம், காலை 7:00 மணி.
அமரேஸ்வரர் கோவில், நிமந்தகார ஒற்றைவாடை தெரு, காஞ்சிபுரம், காலை 7:00 மணி.
திருக்குறள் பயிற்சி வகுப்பு
பள்ளி மாணவ- - மாணவியருக்கான இலவச திருக்குறள் பயிற்சி வகுப்பு, பயிற்சியாளர்கள்:புலவர் பரமானந்தம், குறள் அமிழ்தன், குறள் கவுசல்யா, குறள் நாகராஜன், ஏற்பாடு: உலகப்பொதுமறை திருக்குறள் பேரவை, கச்சபேஸ்வரர் கோவில், காஞ்சிபுரம், காலை 6:30 - 7:30 மணி வரை; மாலை 5:30 - 6:45 மணி வரை.
அன்னதானம்
அன்னதான சேவை திட்டத்தின் கீழ் 365 நாட்கள் அன்னதானம், ஏற்பாடு: காஞ்சிபுரம் கிரான்ட் ரோட்டரி சங்கம், ஐராவதீஸ்வரர் கோவில், ராஜ வீதி, காஞ்சிபுரம், பிற்பகல் 12:00 மணி.
மூன்று வேளையும் அன்னதானம், காஞ்சி அன்னசத்திரம், ஏகாம்பரநாதர் கோவில், 16 கால் மண்டபம் அருகில், காஞ்சிபுரம், காலை 8:30 மணி; பிற்பகல் 12:30 மணி; இரவு 7:00 மணி.
ராமலிங்க அடிகள் அருள் நிலையம், காமாட்சியம்மன் சன்னிதி தெரு, காஞ்சிபுரம், உபயம்: வரலாற்று நகர அரிமா சங்கம், பல்லவன் நகரம், தொன்மை நகரம், மற்றும் அண்ணா அரிமா சங்கம், பிற்பகல் 12:00 மணி.
டெக் பிளாஸ்ட் - 2026
பள்ளி மாணவ - மாணவியருக்கான செயற்கை நுண்ணறிவு போட்டிகள், தலைமை: முதல்வர் கலைராம வெங்கடேசன், சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லுாரி, ஏனாத்துார், காஞ்சிபுரம், காலை 9:00 மணி.
திறப்பு விழா
கண் அறுவை சிகிச்சை மையம் திறப்பு விழா, திறந்து வைப்பவர்: காஞ்சி மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், சங்கரா பன்நோக்கு மருத்துவமனை, ஏனாத்துார், காஞ்சிபுரம், காலை 10:00 மணி.

