ஆன்மிகம் துவக்க விழா பழங்குடியினர் இளைஞர் பரிமாற்றத் திட்டம் துவக்க விழா, பங்கேற்பு: தமிழக கவர்னர் ரவி, காஞ்சி மடாதிபதி விஜயேந்திரர், சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லுாரி, ஏனாத்துார், காஞ்சிபுரம், காலை 10:30 மணி.
பிரம்மோத்சவம் திருமஞ்சனம், விஜயராகவ பெருமாள் கோவில், திருப்புட்குழி, காலை 7:00 மணி; குதிரை வாகனம், இரவு 7:00 மணி.
தெப்போத்சவம் பொய்கையாழ்வார் குளம், யதோக்தகாரி பெருமாள் கோவில், காஞ்சிபுரம், மாலை 6:00 மணி.
சொற்பொழிவு தலைப்பு: வீரவாகு தாக்குதலுக்கு பயந்து நிலவு அறையில் பதுங்கினர் சில அசுரர்கள் -கந்தபுராணம், சொற்பொழிவாளர்: கல்லுாரி முதல்வர் வெங்கடேசன், ஏற்பாடு: தமிழ்த்துறை, கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லுாரி, கீழம்பி, காஞ்சிபுரம். காலை 11:00 மணி.
திருப்பள்ளியெழுச்சி பெருஞ்சோதி தரிசனம், திருபுண்ணியநாகேச்சுரர் கோவில், பள்ளிக்கூட தெரு, மதுரா மோட்டூர், சின்னய்யன்குளம், ஓரிக்கை, காஞ்சிபுரம், காலை 5:30 மணி; அன்னதானம், மதியம் 1:00 மணி.
ராகு கால பூஜை விஷ்ணு துர்க்கையம்மன் கோவில், ரெட்டிப்பேட்டை, காஞ்சிபுரம், காலை 10:30 மணி முதல், பிற்பகல் 12:00 மணி வரை.
துர்க்கை அம்மன் கோவில், சன்னிதி தெரு, உத்திரமேரூர், காலை 10:30 மணி முதல், பிற்பகல் 12:00 மணி வரை.
கனக துர்க்கையம்மன் கோவில், ஏனாத்துார் ரோடு, கோனேரிகுப்பம், காஞ்சிபுரம், காலை 10:30 மணி முதல், பிற்பகல் 12:00 மணி வரை.
சிறப்பு வழிபாடு உத்திரட்டாதி நட்சத்திரம், சிறப்பு அபிஷேகம், நட்சத்திர விருட்ச விநாயகர் கோவில், உக்கம்பெரும்பாக்கம், காலை 7:30 மணி.
இரட்டை தாளீஸ்வரர் கோவில், பஜார் வீதி, உத்திரமேரூர், காலை 7:00 மணி.
வியாக்ரபுரீஸ்வரர் கோவில், திருப்புலிவனம், உத்திரமேரூர், காலை 7:00 மணி.
சத்யநாதசுவாமி பிரமராம்பிகை கோவில், திருக்காலிமேடு, காஞ்சிபுரம், காலை 7:00 மணி.
வழக்கறுத்தீஸ்வரர் கோவில், காந்தி சாலை, காஞ்சிபுரம், காலை 7:00 மணி.
விசாலாட்சி உடனுறை காசி விஸ்வநாதர் கோவில், கருவேப்பம்பூண்டி, உத்திரமேரூர், காலை 7:00 மணி.
பொது திருக்குறள் பயிற்சி வகுப்பு பள்ளி மாணவ- - மாணவியருக்கான இலவச திருக்குறள் பயிற்சி வகுப்பு, பயிற்சியாளர்கள்: புலவர் பரமானந்தம், குறள் அமிழ்தன், குறள் கவுசல்யா, குறள் நாகராஜன், ஏற்பாடு: உலகப்பொதுமறை திருக்குறள் பேரவை, கச்சபேஸ்வரர் கோவில், காஞ்சிபுரம், காலை 6:30 - 7:30 மணி வரை; மாலை 5:30 - 6:45 மணி வரை.
அன்னதானம் அன்னதான சேவை திட்டத்தின் கீழ் 365 நாட்கள் அன்னதானம், ஏற்பாடு: காஞ்சிபுரம் கிரான்ட் ரோட்டரி சங்கம், ஐராவதீஸ்வரர் கோவில், ராஜ வீதி, காஞ்சிபுரம், பிற்பகல் 12:00 மணி.
மூன்று வேளையும் அன்னதானம், காஞ்சி அன்னசத்திரம், ஏகாம்பரநாதர் கோவில், 16 கால் மண்டபம் அருகில், காஞ்சிபுரம், காலை 8:30 மணி; பிற்பகல் 12:30 மணி; இரவு 7:00 மணி.
ராமலிங்க அடிகள் அருள் நிலையம், காமாட்சி அம்மன் சன்னிதி தெரு, காஞ்சிபுரம், உபயம்: வரலாற்று நகர அரிமா சங்கம், பல்லவன் நகரம், தொன்மை நகரம், மற்றும் அண்ணா அரிமா சங்கம், பிற்பகல் 12:00 மணி.

